கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. மறுமார்க்கத்தில், ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. சூளகிரி அடுத்த மேலுமலை நெடுஞ்சாலையில், இறக்கத்தில் இறங்கும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மறு மார்க்கத்தில் பஸ் வந்த சாலையில் சென்று, பஸ் மீது மோதியதுடன், பின்னால் வந்த கார்கள் மீதும் மோதியது. இதில் 17 பேர் இறந்தனர்.இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label 17 பேர் பலியானார்கள். Show all posts
Showing posts with label 17 பேர் பலியானார்கள். Show all posts
Friday, June 3, 2016
பஸ், கார்கள் மீது லாரி மோதியதில் 17 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. மறுமார்க்கத்தில், ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. சூளகிரி அடுத்த மேலுமலை நெடுஞ்சாலையில், இறக்கத்தில் இறங்கும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மறு மார்க்கத்தில் பஸ் வந்த சாலையில் சென்று, பஸ் மீது மோதியதுடன், பின்னால் வந்த கார்கள் மீதும் மோதியது. இதில் 17 பேர் இறந்தனர்.
Subscribe to:
Posts (Atom)