Showing posts with label 2 நாட்கள் கோவில் பூஜை நிறுத்தம்.. Show all posts
Showing posts with label 2 நாட்கள் கோவில் பூஜை நிறுத்தம்.. Show all posts

Friday, February 12, 2016

இஸ்லாமிய வாலிபர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் கோவில் பூஜை நிறுத்தம்.

திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அருகே பத்தெனடா என்ற இடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அறங்காவலர்கள் நிர்வாகக் குழுவில் எம்.வி. சபீர் என்ற 23 வயது முஸ்லிம் இளைஞரும் இருந்தார். மத வேறுபாடு இல்லாமல் கோவில் விழாவை இணைந்து நடத்துவதை இந்த கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
நிர்வாகக் குழுவில் இருந்த சபீர் பத்தனடா சிவன் கோவில் விழாக்களை முன்னின்று நடத்தி வந்துள்ளார். சபீருக்கு தயாரும் இரு சகோதரிகளும் உள்ளனர்.