Showing posts with label !. Show all posts
Showing posts with label !. Show all posts

Friday, April 29, 2016

'என்னாது...இந்தியாவுக்கு வரணுமா...அதெல்லாம் முடியாது' - மல்லையா!

லண்டன்: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, லண்டன் அருகே  பண்ணை வீட்டில் தங்கியுள்ள விஜய் மல்லையா, "இங்கிலாந்திலேயே தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதனால் இந்தியாவுக்கெல்லாம் வரமுடியாது"  என்று  ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

Monday, April 25, 2016

தேள் விஷம் நீங்க



இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்