கேரளாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ.ஜே.ஜெயராஜ், இவர் தன்னுடைய அலுவலக காரில் கடந்த மாதம் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கரா பகுதியில் சென்றுகொண்டிருந்தார். தாறுமாறாக கார் ஓடியதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரிகளால் இவரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label குடி. Show all posts
Showing posts with label குடி. Show all posts
Thursday, November 2, 2017
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய காவல்துறை ஐ.ஜி பணியிடை நீக்கம்!
கேரளாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ.ஜே.ஜெயராஜ், இவர் தன்னுடைய அலுவலக காரில் கடந்த மாதம் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கரா பகுதியில் சென்றுகொண்டிருந்தார். தாறுமாறாக கார் ஓடியதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரிகளால் இவரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.Wednesday, July 5, 2017
Subscribe to:
Posts (Atom)