Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

Friday, February 2, 2018

​கோவையில் பெண் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மேற்குவங்கத்தில் கைது!


Image
கோவை அருகே பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர்.

Friday, January 5, 2018

பெற்ற தாயை கொலை செய்து விட்டு நாடகமாடிய மகன் 3 மாதம் கழித்து காட்டி கொடுத்த சிசிடிவி

தனது 64 வயது தாயை பேராசிரியர் பணியாற்றும் மகனே கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்தது 3 மாதம் கழித்து சிசிடிவி மூலம் அம்பலமாகியுள்ளது.
நடக்க முடியாத தாயை மொட்டை மாடிக்கு படிக்கட்டில் தூக்கி சென்று மேலிருந்து தள்ளிவிட்டு பின்னர் வீட்டிற்குள் வந்து கதவை சாத்தி கொள்கின்றான்.