தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட தொலைதொடர்பு மற்றும் வங்கி சேவைகள் விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மத்திய மந்திரி செயலாளர் சின்ஹா தலைமையில் சென்னை மற்றும் தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.