Sunday, June 7, 2015

விண்டோஸுடன் இணையும் சாம்சங்!

samsung-ativ-odyssey1 copyபிரபல ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், இந்த ஆண்டு முதல் விண்டோஸ் OS கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்தப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பானது,

Friday, June 5, 2015

குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு
நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்


தமிழகத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் குறித்த தகவல்கள் நம்மை மட்டும் அல்ல நாட்டையே பெருமை கொள்ள வைக்கின்றது. காயிதே மில்லத்தின் 118வது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் 1896ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி 1896 பிறந்தார்.

இஸ்லாமிய அழைப்பானர் உமர் பாருக் ( டி.எம் மணி ) வபாத் ஆனார்!



தஞ்சை மாவட்டத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக களமாடியவர் திருப்பனந்தாள் டி.எம். மணி. பல்வேறு துயரங்களைச் சந்தித்து இறுதியில் சாதியை ஒழிக்க வல்ல வாழ்வியல் வழிமுறை இஸ்லாம் என்பதை உளமாற உணர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

Thursday, June 4, 2015

நபி (ஸல்) அவர்களின்வாழ்க்கையிலே...

Image result for quran1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :20-04-570 திங்கட்கழமை, ரபீஉல்அவ்வல் மாதம் பிறை 12
2. பிறந்த இடம் : திரு மக்கா
3. பெற்றோர் : அப்துல்லாஹ் -அன்னை ஆமீனா
4. பாட்டானார் : அப்துல் முத்தலீப்

ஹிஜாப்



ஹிஜாப் அணிந்த ஒரு பெண் சூப்பர்
மார்க்கட்டில் தேவையான பொருட்களை
எடுத்துக்கொண்டு பணம்
செலுத்துவதற்காக வரிசையில் நின்றாள்.
சில நிமிடங்களின் பின் அவளது முறை
வரவே, 'கவுண்டருக்கு' அருகே வந்தாள்.
கவுண்டரில் இருந்த ஹிஜாப் அணியாத
அரபிய நாட்டு முஸ்லிம் பெண்,

சவூதி அரேபியாவில் 16 தீவிரவாதிகள் கைது : போலீஸ் அதிரடி வேட்டை....!!

சவூதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது பள்ளிவாசல் ஒன்றிற்கு தற்கொலைபடை தீவிரவாதி ஒருவன் தன்னுடைய உடலில் குண்டை கட்டிக்கொண்டு வரும்போது இரு நண்பர்களான முஹம்மது ஹசன் அலி, அப்துல் ஜலீல் அல் அர்பாஷ் ஆகியோர் தீவிரவாதியை அடையாளம் கண்டு தீவிரவாதி பள்ளிவாசலின் உள்ளே நுழைய முடியாதவாறு தடுத்து நிறுத்தினர்.

Tuesday, June 2, 2015

தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!

Image result for son screaming to dad imageதந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை 
செய்யக்கூடும்

இல்லற வாழ்க்கை இனித்திட 9 அறிவுரைகள்

pictures couples wallpapers download couples wallpapers ice love ...1. ஒரே சமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.
2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள்விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே

அரபு நாட்டில் வேலை பார்த்தவர்களுக்கு இப்போது வேலை பார்பவர்களுக்கு இனி அரபுநாட்டுக்கு வர விரும்புகிறவர்களுக்கு

அரபு நாட்டில் வேலை பார்த்தவர்களுக்கு இது சிரிப்பதற்கும், இப்போது வேலை பார்பவர்களுக்கு இது சிந்திப்பதற்கும், இனி அரபுநாட்டுக்கு வர விரும்புகிறவர்களுக்கு உண்மை நிலை புரிவதற்கும்.....அரபு நாடு என்றால் இப்படி எல்லாம்தான்

தெரிந்து கொள்ளுங்கள்

மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!!!


ஜூஸ் செய்யும் முறை 
Bharat Jyoti Amsath1 வெள்ளரிக்காய் 
5 எலுமிச்சை 
1 எலுமிச்சங்காய்
15 புதினா இலைகள்
2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
2.5 லிட்டர் தண்ணீர்
வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

Monday, June 1, 2015

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..

-peanuts copyபாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.

உலகிலேயே முதன் முதலாக முகத்தை அடையாளம் கண்டு பணம் கொடுக்கும் ஏடிஎம்

உலகிலேயே முதன் முதலாக, முகம் பார்த்து பணம் கொடுக்கும் ஏடிஎம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செல்லாமலேயே ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பது வசதியாகவும், எளிதாகவும் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்வதை விட ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கின்றனர்.