Saturday, May 10, 2014

பிறந்தநாள் கொண்டாடிய 8 வயது சிறுவன் சாவு: போதை பார்ட்டியால் வந்த வினை



டெல்லி அருகே உள்ள நொய்டாவில், 8 வயது சிறுவன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த எதிர்பாராத விபத்தில் பலியானான்.

எஸ்.எம்.எஸ். மூலம் மின்கட்டணத்தை அறியும் வசதி

எஸ்எம்எஸ் மூலம் மின்கட்டண விவரங்கள் உள்ளிட்ட சேவைகளைப் பெற மின்நுகர்வோர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடி பேர் இதற்காக தங்களது செல்போன் எண்களை மின்வாரியத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வசதியை ஏற்படுத்தித் தர மின்வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

வாட்ஸ்ஆப் மென்பொருளில் பேசும் வசதி அறிமுகம்; பேஸ்புக் அதிரடி அறிவிப்பு

53266
மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாட்ஸ்ஆப்பின் அசுர வளர்ச்சியை கண்டு அதை பேஸ்புக் நிறுவனமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த சில மதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப்பில், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன.

Thursday, May 8, 2014

நிம்மதியாக உறங்குவது எப்படி?


20 minutes to deep sleep cure insomnia be gently guided into sleep via ...பஞ்சணையில் காற்று வந்தாலும் தூக்கம் மட்டும் வராமல் துக்கப்படுவோர் பலர் உண்டு. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அலைச்சல், சோர்வு, நெருக்கடிகள் அனைத்தையும் மறக்கச் செய்து நிம்மதியை தருவது தூக்கம்.

பாலை எப்படிச் சாப்பிடுவது

Girl Drinking Milkசரி... பாலை எப்படிச் சாப்பிடுவது? 

பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும்.

அதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது.

Wednesday, May 7, 2014

5 Falls Resort Apartment In Courtallam

Pearl beach promoters pvt ltd ., presents - 5 falls Resort Apartment in courtallam & offering guaranteed Rental Return upto Rs.9000 to18000/- , Pricing starts from 14.5 lakh to 49 lakh with fully furnished Apartment .
Abdul Hadhi -Director of pearl Beach visited United States for south India property show going to held in New Jersey in Edison Hotel , coming Saturday & Sunday it is12th & 13 th. You can contact him in  (917)574 9145.READ MORE IN WWW.PEARLBEACH.IN

Monday, May 5, 2014

குண்டு வெடிப்பு அரசியலும் முஸ்லிம் சமூகத்தின் பதட்டமும்

chennai_bomb_blastஒவ்வொரு குண்டுவெடிப்பு சம்பவத்தையும் முஸ்லிம் இன மக்கள் மிகவும் பதட்டத்துடனையே எதிர்கொள்கிறார்கள். இதுவரை இந்தியாவின் வேறு பகுதிகளில் நடந்து வந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தற்போது தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது தமிழக முஸ்லிம் மக்களுக்கு பெரும் பீதியைத்தான் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தாலே எவ்வாறு குற்றவாளிகளை போலீசார் செட் அப் செய்கிறார்கள்

அதிரையில் பலத்த மழை

Description Heavy Rain.jpg

அதிரையில் இன்று  10:00 மணியளவில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது.இதனால் அதிரையில் மழை நீர் பரவலாக ஓடி வருகிறது.இந்த மழை சுட்டெரிக்கும் கத்தரி வெயிலின் தாக்கம் குறைந்து  மக்களுக்கு  ஆறுதலாக உள்ளது 

Sunday, May 4, 2014

உடும்பு

Clouded Monitor Lizard - by Ian Robertsஉடும்புப் பிடின்னு கேள்விப் பட்டிருப்பீர்கள். விடாது இறுக்கப் பிடித்துக் கொள்வதற்கு உடும்புப் பிடி என்று சொல்வதுண்டு. அப்படி என்ன விசேஷம் அந்த உடும்புப் பிடியில்? கள்ளர்கள் உடும்பை உபயோகித்து உயரமான இடங்களுக்கு ஏறிச் செல்வதுண்டு. இராஜகுமாரர்களும் காதலியைத் தேடிச் செல்வதுண்டு.

பால் தயிராவது எப்படி

How Does Your Glass of Milk Stack Up?மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதைவிட அதிகமான பாக்டீரியாக்கள் நமக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இல்லையென்றால், நாம் சாப்பிடும் உணவு செரிக்காது. நாமெல்லாம் உயிர் வாழவே முடியாது.

ரைட் சகோதரர்கள்

Wright brothers invented what they didn't know; do we, 106 years later ...ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003] !!! 
'ரைட் சகோதர்கள் நுணுக்க அறிவாளிகள். துல்லிய யந்திரத் திறமைசாலிகள். மூலக் காரணங்களை ஆழ்ந்து ஆராயும் கூரியச் சிந்தனையாளர்கள். விடா முயற்சி மிக்க கடின உழைப்பாளிகள். ஈடிணையற்ற சோதனையாளர்கள். தொழில் நுணுக்க மேதைகள். பறக்கும் ஊர்தியைப் படைத்து இந்தப் பூமியின் வரலாற்றையே மாற்றி விட்டவர்கள்

Saturday, May 3, 2014

அதிரையில் மழை

young pretty girl umbrella rain shrinking இன்று  அதிரையில் மழை கொட்டியது. இந்த மழை 15 நிமிடங்கள் பெய்தது இதனால் உஷ்ணம் தணிந்து குளர்ச்சியாக காணப்படுகிறது..என்று ஊர்தகவல்கள் சொல்லுகின்றன.
  

சுதந்திர போராட்ட வீரர் வ .உ .சி பற்றிய சுவாரசியமான தகவல் !!

சுதந்திர போராட்ட வீரர் வ .உ .சி பற்றிய தகவல் !!!!நவம்பர் 18 ‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம் இன்று. வ.உ.சிதம்பரம்பிள்ளை ஒரு மாபெரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். அவர் தான் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். அவருடைய செயல்பாடுகளால் ஆங்கிலேயர்கள் நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் தவித்தனர்.

இந்திய பிரஜைகளுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கும் சிங்கப்பூர் வாசிகள்..!!

cool-eco-friendly-buildingsசீனர்களும் இந்தியர்களும் அதிக அளவில் வாழும் ஒரு நாடு சிங்கப்பூர். ஆனால் அந்நாட்டுக்கு வெளியிலிருந்து செல்லும் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் அங்கே வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
வாடகைக்கு வீடு விளம்பரம் செய்யும்போதே, இந்தியர்களுக்கும் சீனாவிலிருந்து வருபவர்களுக்கும் வீடு இல்லை என்றே வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதை பிபிசியும் காணநேர்ந்துள்ளது.

துபாய் அரசின் உயரிய விருதை பெற்ற தமிழக மாணவர்

02-dubai-tamil-student-600-jpgதுபாயில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்த ஹுமைத் ஹபிப் அபுபக்கருக்கு (15) அமீரகத்தில் பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் கல்வி விருது’ கடந்த 22ம் தேதி துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வழங்கப்பட்டது.