இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Thursday, February 28, 2019
Wednesday, February 13, 2019
பெரியார்.
1964-ஆண்டு கரூர் வந்த பெரியார் அவர்களை காண ஒரு அய்யர் பூணூலை மறைக்க ஒரு துண்டை போர்த்திக் கொண்டு வந்தார்.
இதைக் கண்ட தொண்டர்கள் ஆவேசப்பட்டு, 'உனகென்னையா இங்கே வேலை' என்று கேட்க..
'நான் ராமசாமி நாயக்கரை பார்க்கணும். அது தான் வேலை.' என்றவுடன்,
'அதெல்லாம் பார்க்க முடியாது நீங்கள் திரும்பிப் போங்கள்' என்று சொன்ன சொல் அய்யாவின் காதில் விழுந்தது.
வெகுண்டு வெளியே வந்த அய்யா, நடந்ததைப் புரிந்து கொண்டு, தன் தோழர்களை அழைத்து.
Saturday, February 9, 2019
Tuesday, February 5, 2019
பாலம் கல்யாணசுந்தரம்*
பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?
# 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா
Saturday, February 2, 2019
Subscribe to:
Posts (Atom)