இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Saturday, March 30, 2019
வாழ்த்துக்கள் எஸ் பி சார் .
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி. இவர் சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் செய்தி ஒன்றைபகிர்ந்திருந்தார். அதில், தனக்கு விபத்தின் மூலம் முதுகு தண்டுவட எலும்பு முறிவடைந்து விட்டதாகவும்,
இதனால் இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டது எனவும், இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பதாகவும்,
Thursday, March 28, 2019
தயவு செய்து: ஒரு இரண்டு நிமிடம் படியுங்கள் நண்பர்களே
விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன ,
Thursday, March 14, 2019
காவல் ஆய்வாளரின் மனிதாபிமானம்
கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில் மூதாட்டி ஒருவர் சென்னை பெரவள்ளுரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் செய்து அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்ந்து வந்த மூதாட்டி தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் சாப்பிடவும்¸ மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் மனவேதனையில் இருந்துள்ளார். 07.03.2019ம் தேதி விரக்தியடைந்த மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பெரவள்ளுர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
Monday, March 11, 2019
Friday, March 8, 2019
Thursday, March 7, 2019
Tuesday, March 5, 2019
மரண அறிவிப்பு
மர்ஹும் முகமது மீரா சாஹிப் அவர்களின் மகனார் மர்ஹும் வெங்காச்சி அபுல் ஹசன் அவர்களின் மருமகனார் மர்ஹும் முகைதின் அப்துல் காதர்,மர்ஹும் சாஹுல் ஹமீது,செய்யது முகமது புஹாரி,நெய்னா முகமது இவர்களின் மச்சானுமாகிய ஜமால் முகமது, தமீம் அன்சாரி, ஹாஜா சரிப், பசீர் அஹமது, அபுல் ஹசன், ரியாஸ் அஹமது இவர்களின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி மு.மு.முஹம்மது முகைதீன்
Saturday, March 2, 2019
மரண அறிவிப்பு
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா.மு முகமது முகைதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் பி.எம்.கே ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கா.மு ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் ஹாஜி கா.மு குழந்தை சேக்காதி ஆகியோரின் சகோதரரும்,
எம்.எம்.எஸ் சகாபுதீன், கா.மு பதருல் ஜமான், எம்.எம்.எஸ் சரபுதீன், எம்.எம்.எஸ் முகமது சேக்காதி ஆகியோரின் மாமனாரும், கா.மு அப்துல் நாசர், கா.மு சாகுல் ஹமீது, கா.மு ஜபருல்லா ஆகியோரின் தகப்பனாருமாகிய
Subscribe to:
Posts (Atom)