இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Thursday, January 31, 2019
Wednesday, January 30, 2019
Tuesday, January 29, 2019
Thursday, January 24, 2019
டெல்லி செங்கோட்டையில் முதன் முதலாக நமது தேசிய கொடியை ஏற்றி சிறப்பு செய்தவர் -
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, டெல்லி செங்கோட்டையில் முதன் முதலாக நமது தேசிய கொடியை ஏற்றி சிறப்பு செய்தவர் - ஒரு முஸ்லீம் என்பது - நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...!!
ஆம்... அந்த மாமனிதர் தான்
ஷா நாவாஸ் கான்..!!
வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திர போஸின் விடுதலை படையில் மேஜர் ஜென்ரலாக இருந்தவர் இவர். நேதாஜி படையில் இருந்து களம் பல கண்டவர். வீர வரலாறுக்கு சொந்தக்காரர்.
Tuesday, January 22, 2019
போலீஸ் பிடித்த பயத்தில் தன் உயிரை விட்ட அப்துல் ரஷீத்!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
போலீஸ் பிடித்த பயத்தில் தன் உயிரை விட்ட அப்துல் ரஷீத்!
சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள பத்ஹா நெஸ்டோவுக்கு கீழ் தளத்தில் வாட்ச் கடை வைத்திருந்தவர் அப்துல் ரஷீத். மலப்புரம் வண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்.
தற்போது சவுதி முழுக்க அந்நாட்டு மக்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் வாட்ச் கடைகளும் வருகிறது. எனவே கைக்கடிகார கடைகளில் வெளி நாட்டவர் வேலை செய்யக் கூடாது. இது தெரிந்தும் வேறு வழியில்லாமல் வேலை செய்து வந்துள்ளார்.
Friday, January 18, 2019
Sunday, January 13, 2019
மறக்க முடியாத மா மனிதர் ....கொடை வள்ளல் பி. எஸ். அப்துல் ரகுமான்
மறக்க முடியாத மா மனிதர் ....கொடை வள்ளல் பி. எஸ். அப்துல் ரகுமான்
ETA , Ascon, Buhari - குழுமங்களின் நிறுவனரும், மனித நேயப் பண்பாளர், கல்வியாளர், கல்வி முன்னேற்றத்திற்கு வித்திட்டவர், எண்ணிலடங்கா தமிழ் மக்களுக்கு தம் நிறுவனங்களின் மூலமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர், உலகளாவிய தொழில் தொடங்கி தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்து சென்றவர் -- என பன்முகம் கொண்ட ஒரு சிறந்த சமூகவியலாளர்
Subscribe to:
Posts (Atom)