அதிராம்பட்டினம் அமிர்த மதுரகவி செய்யிது முகம்மது அண்ணாவியார்
இயற்றிய நூல் கருத்தரங்கம்
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே

மேலத்தருவைச் சேர்ந்த மர்ஹும் M M S சேக்தாவூத் மரைக்காயர் (முன்னாள் சேர்மன் ) அவர்கள் மகனும் மர்ஹும் ஹாஜி M M S சுல்த்தான் அப்துல் காதர் (முன்னாள் சேர்மன் ) அவர்கள் மறு மகனும், மர்ஹும் ஹாஜி M M S அப்துல் ஜப்பார்,ஹாஜி M M S தாஜ்தீன், மர்ஹும் M M S அன்சாரி, M M S சபீர் அஹமது இவர்களின் சகோதரருமான M M S இக்பால் அவர்கள் காலமாகி விட்டார்கள்