வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சிகளுக்கு, திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை
திருச்சி போன்ற பெரு நகரங்களில் இருந்து பல்லாயிர கணக்கான மாணவா்கள் வேலை தேடி தினந்தோறும்வெளிநாட்டு ஏஜென்சிகளை நிறுவனங்களின் வாசல்களில் காத்துகிடக்கின்றனா்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் மயில்வாகணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.