| ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் ஈஸியாக சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. |
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Wednesday, June 11, 2014
ஏடிஎம் உருவான கதை
Monday, June 9, 2014
Sunday, June 8, 2014
மரண அறிவிப்பு
மேலத்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் பா.வா.மு அப்துல் காதர் அவர்கள் மகளும் மர்ஹூம் கா.மீ. மு .ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும் , பா.வா.மு.ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும்,மர்ஹூம் சாகுல் ஹமீது ,பஷீர் அஹமது,சகாபுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாரும் அப்துல் அஜீஸ்,K.K.அப்துல் ரஹ்மான்,K.K.ஹபீப் முகம்மது ஆகியோரின் மாமியாருமாகியSaturday, June 7, 2014
அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!
அருமையான வாழ்க்கைக்கு புதுமையான பட்டமேற்படிப்புகள்
Thursday, June 5, 2014
மரண அறிவிப்பு
மேலத்தெருவை சேர்ந்த ஹாஜி , M.M.S. அப்துல் மஜீத், A. முஹம்மது பாருக் ஆகியோரின் பேரனும், M.M.S. நஜ்முதீன் அவர்களின் மகனுமாகிய முஹம்மது அஃப்ரீத் காலமாகிவிட்ட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வின் மஃபிரத்திற்காக துவா செய்வோமாக
Tuesday, June 3, 2014
மரண அறிவிப்பு
புதுமனைதெருவை சார்ந்த மர்ஹும் செ .அ அஹமது தம்பி அவர்களுடைய மகனும் மர்ஹும் மாப்பிள்ளை சம்சுதீன் மர்ஹும் , ஜமாலுதீன் இவர்களின் சகோதரருமான ஹாஜி ஃபாருக் அவர்கள் சென்னையில் காலமானார் .இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்அன்னாரின் ஜனாஸா நாளை அதிராம்பட்டினதிற்க்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. .அன்னாரின் மறுமை வாழ்வின் மஃபிரத்திற்காக துவா செய்வோமாக
Sunday, June 1, 2014
ராமேஸ்வரம் இல்லத்தில் அப்துல் கலாம் நெகிழ்ச்சியுடன் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழா
புத்தக வெளியீட்டின்போது அப்துல் கலாம்.
ராமேஸ்வரத்திலுள்ள அப்துல் கலாமின் பூர்விக வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தனது அண்ணன் முத்து மீரா லெப்பை மரைக்காயரின் மகள் நசிமா மரைக்காயர் எழுதிய ''ஆல விருட்சகம்'' மற்றும் ''திருக்குர்ஆன் அறிவியல் கூறுகள்''
பாசப்போராட்டத்தில் குடும்பமே பலி: கிராமமே சோகத்தில் மூழ்கியது!
Subscribe to:
Posts (Atom)

