Thursday, June 5, 2014

மரண அறிவிப்பு



மேலத்தெருவை சேர்ந்த ஹாஜி , M.M.S. அப்துல் மஜீத், A. முஹம்மது பாருக் ஆகியோரின் பேரனும், M.M.S.  நஜ்முதீன் அவர்களின் மகனுமாகிய  முஹம்மது அஃப்ரீத்   காலமாகிவிட்ட்டார்கள்  


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வின் மஃபிரத்திற்காக  துவா செய்வோமாக

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval