மரண அறிவிப்பு
மேலத்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் பா.வா.மு அப்துல் காதர் அவர்கள் மகளும் மர்ஹூம் கா.மீ. மு .ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும் , பா.வா.மு.ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும்,மர்ஹூம் சாகுல் ஹமீது ,பஷீர் அஹமது,சகாபுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாரும் அப்துல் அஜீஸ்,K.K.அப்துல் ரஹ்மான்,K.K.ஹபீப் முகம்மது ஆகியோரின் மாமியாருமாகிய கவித்தாயார் என்கிற ஹபீப் தாயார் அவர்கள் இன்று 08/06/2014 இரவு வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா நாளை 09/06/2014 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வின் மஃபிரத்திற்காக துவா செய்வோமாக
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval