தகுதிகள்:
கட் ஆப் மதிப்பெண்: 180க்கு மேல் தந்தையின் ஆண்டு வருமானம்: ரூ.2,00,000/- கீழ்.
பின் குறிப்பு:
கல்லூரி விடுதியில் தங்குபவர்கள் வருடத்திற்கு ரூ.55,000/- செலுத்த வேண்டும்.
கல்லூரி பேருந்தில் வருபவர்கள் வருடத்திற்கு ரூ.22,000/- செலுத்த வேண்டும்.
தகுதி பெற்ற மாணவ-மாணவியர், பெற்றோருடன் 10/06/2014 அன்று மக்கா பள்ளிக்கு, காலை 10மணி அளவில் வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தேவையான சான்றிதழ்கள்:
1. வருமான சான்றிதழ்- தாலுக் தாசில்தாரிடம் கையொப்பம் பெற்றது
2. மதிப்பெண் சான்றிதழ்
தொடர்புக்கு: 044-42141333, 8122185932
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval