Thursday, June 26, 2014

இந்தியாவின் முதன்மைகள்


இந்தியாவின் முதல் பத்திரிக்கை
1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்

இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்
மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)

இந்தியாவின் மிக பெரிய சிலை
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி

இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு
1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவின் மிக பெரிய ஏரி
வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)

இந்தியாவின் மிக பெரிய கடற்கரை
மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை

இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம்
சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)

இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா
பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)

இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை
சோன் பாலம், பீகார் (10052 அடி)

இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்
கராக்பூர். மேற்கு வ1்காளம்

இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம்
கங்கை பாலம் ()5.7 கி.மீ)

இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி
வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு

இந்தியாவின் முதல் அணு சோதனை
1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்

இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்
கேரளா

இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்
கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)


இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
1881 கொல்கத்தா

இந்தியாவின் மிக நீண்ட நாள்
ஜூன் 21

இந்தியாவின் மிக குறுகிய நாள்
டிசம்பர் 22

நன்றி கவிதை வீதி

பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval