Tuesday, June 17, 2014

ஒரு சின்ன தகவல் -தூக்கம்



Little girl sleep with the teddy bear Royalty Free Stock Imageநீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.? 

நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் 
ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. 

முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் 
உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது, 
இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். 

ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக 
நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் 
தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை 
உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், 
கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன. 

நன்றி ;முகநூல்

பதிப்புரை N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval