Thursday, June 26, 2014

இவர்களின் முழுப்பெயர் என்ன


சி.என்.அண்ணாதுரை : 
காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை 

மு.கருணாநிதி : 
முத்துவேல் கருணாநிதி 

வி.சி.கணேசன்(சிவாஜி) : 
விழுப்புரம் சின்னையா பிள்ளைகணேசன் 

எம்.ஜி.ஆர். : 
மருதூர் கோபாலமேன ராமசந்திரன் 

எம்.எஸ்.சுப்புலட்சுமி : 
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி 

ஏ.ஆர்.ரஹ்மான் : 
அல்லாஹ் ரக்கா ரஹ்மான் 

பி.வி.நரசிம்மராவ் : 
பமல மூர்த்தி வேங்கட நரசிம்மன் 

வி.பி.சிங் : 
விஸ்வநாத் பிரதாப் சிங் 

ஐ.கே.குஜ்ரால் : 
இந்தர் குமார் குஜ்ரால் 

டி.என் சேஷன் : 
திருநெல்வேலி நாராயண சேஷன் 

ஆர்.கே.நாராயணன் : 
ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் 

கி.வா.ஜ : 
கிருஷ்ணசாமி வாகீச ஜகன்னாதன் 

எம்.எஸ்.சுவாமிநாதன் : 
மான்கொம்பு சாம்பசிவ சுவாமிநாதன் 

உ.வே.சா : 
உத்தமதானபுரம் வேங்கட சாமிநாதய்யர் 

ஏ.பி.ஜே.அப்துல்கலாம் : 
அவுல் பக்கிர் ஜெயினுலாபு தீன் அப்துல்கலாம் 

எம்.ஆர்.ராதா : 
மெட்ராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன் 

வி.வி.லஷ்சுமண் : 
வாங்கிபரப்பு வேங்கட சாய் லஷ்மண் 

சி.வி.ராமன் : 
சந்திரசேகர வேங்கட்ராமன் 

கே.ஆர்.நாராயணன் : 
கோச்செரில் ராமன் நாராயணன்

Thank You : ரம்யா எம் ஆனந்த்

பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval