Sunday, June 29, 2014

நியூ யார்க் நகரில் அதிரையர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி


அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் மஸ்ஜித் பைதுல் முகர்ரமிள் இன்று 29-06-14
 நடைபெற்ற முதல் நாள் இ ஃ ப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிரையர் உள்ளிட்ட  ஏராளமானோர்nbsp;கலந்துகொண்டார்கள் . இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ் நாடுகளை சேர்ந்த பலர்  .கலந்துகொண்டு சிறப்பித்தனர்





No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval