Friday, October 5, 2018

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, smiling, standing
முக நூல் நண்பர்களுக்கு வணக்கங்கள்....
இப்புகைபடத்தில் இருப்பவரின் பெயர் ஷிபு. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே டீக்கடை&பஜ்ஜி கடை நடத்திவருகிறார் , செங்கல்பட்டு அரசு மருத்துவமனை க்கு சிகிச்சைக்காக சென்றவர்கள் இவரை பற்றி அறிந்திருக்கலாம் . சில மாதங்களுக்கு முன்பு என் துணைவியாரின் பிரசவதிர்க்கு சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தோம், அங்கு அத்தியாவசியா
தேவையாக இருந்தது உணவு மற்றும் தண்ணீர் தான்

படித்ததில் பிடித்தது

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்
உள்ள ஒரு டீக்கடை முன்பு, ஏராளமான
பெண்கள் திரண்டிருந்தனர்.
அங்கு ஒரு போர்டில் 'மற்ற ஊரில் இருந்து கைகுழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு

Monday, October 1, 2018

``சாப்டீங்களான்னு கேட்கக் கூட ஆள் இல்ல! '' - கதறிய பெண்ணின் குடும்பத்துடன் உணவருந்திய கலெக்டர்

இளம்பெண் குடும்பத்துக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியைச் சந்திக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற ஆனந்தி. ` நீங்கள் உதவவில்லையென்றால் நாங்கள் மூவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை'' என  கண்ணீருடன் கதறினார்.

Wednesday, September 26, 2018

80 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து: இரும்பு மனிதனாக மாறி அனைவரையும் காப்பாற்றிய ஹீரோ

Image may contain: 2 people, text80 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து: இரும்பு மனிதனாக மாறி அனைவரையும் காப்பாற்றிய ஹீரோ
தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற அரசு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் ஜெஸிபி ஓட்டுனர் ஒருவரால் அதில் இருந்த 80 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, August 22, 2018

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந்திப்பு

Inline image  ஹஜ் பெருநாள் தொழுகையில்   நியூயார்க் மாநகர் அ

ஸ்டோரியா பார்க்கில் நடைபெற து  அதிரையர்கள்  ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின்

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கம்பாவில்lebanies muslim association(பெரிய பள்ளி } வினர் இன்று 21/08/2018  ஹஜ்   பெருநாள் தொழுகையை   சிறப்பாக
 
நடத்தினர்இதில்  அதிரையர்கள் ஒன்றுகூடி தங்களின் வாழ்த்துக்களை

Monday, August 20, 2018

சட்டென மாறிய கடலூர் காவல்துறை: மாற்றிய எஸ்.பி!

Image may contain: one or more people and textசட்டென மாறிய கடலூர் காவல்துறை: மாற்றிய எஸ்.பி!
காவல்துறை என்றாலே லஞ்சம் வாங்கும் துறை என்ற அபிப்ராயம் பொதுமக்களிடையே ஏற்பட்டு வெகு காலமாகிவிட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்துக்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான (எஸ்.பி.) சரவணன் தனது தீவிர, நடவடிக்கைகளால் மாவட்டத்தில் லஞ்சத்தைப் பெருமளவு ஒடுக்கியுள்ளார் என்ற தகவல் நமக்குக் கிடைத்தது.

ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்


புனித மிக்க தியாக திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் சொந்தங்கள், நட்புகள்,வாசகர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த
ஹஜ்  பெருநாள் வாழ்த்துகள்

Sunday, August 19, 2018

நன்கொடை அளித்தார் கத்தார் மன்னர்

Image may contain: 1 person, text
Image may contain: 1 person, textImage may contain: 1 person, text
வெள்ளத்தால் பாதிக்கபட்ட கேரள மக்களுக்கு 35 கோடி 
நன்கொடை அளித்தார் கத்தார் மன்னர்
ஒரு பக்கம் #சவூதி மன்னர் இன்னொரு பக்கம் #துபாய் மன்னர் இன்று கத்தார் மன்னர்
இப்படி அல்லி அல்லி கொடுக்கும் மனப்பான்மை உருவாக்கியதே நம் உயிரிலும் மேலான முஹம்மத் நபி ஸல் அவர்கள் கற்று தந்த பாடம் தான் இது -
இது தான் இஸ்லாம் தான தர்மம் செய்வதாகட்டும் சேவை செய்வதாகட்டும் உதவி செய்வதாகட்டும் #முஸ்லிம்களே முன்னிலை வகிக்கிறார்கள்

குர்பானி கொடுக்கும் முறை

அஸ்ஸலாமு அலக்கும்
வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும்.

Tuesday, August 14, 2018

திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி S.S. .இபுறாகீம்

பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர்.

Friday, August 10, 2018

ஹஜ் உம்ரா பற்றிய விளக்கம்

Image result for mecca [imagesஅல்லாஹுத்தாலாவின் ரஹ்மத்தானதுஎந்நாளும் இறங்கும் தளமாகிய கஃபாவிற்கு போய் ஹஜ்ஜு செய்தால்அன்றுபிறந்த குழந்தையைப் போலாவார்கள் என்று ரஸுல்(ஸல்)அலைஹிவஸல்லம் மனம்பொருந்தித் திருவாய்மலர்ந்தார்கள்

Wednesday, August 8, 2018

முன்னாள் முதல்வர் கலைஞர் காலமானார்


Image may contain: 1 person, textதமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்கள் இன்று (ஆக 07) மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார்.அவருக்கு  வயது 95.மெரினா கடற்கரையில்  உள்ள அண்ணா சமாதிக்கு பக்கத்தில் (ஆக  08) கலைஞரின் உடல்  நல்லடக்கம்  செய்யப்பட்ட்து 







Tuesday, July 31, 2018

அதிரையில் மழை


இன்று அதிராம்பட்டினத்திலும்  சுற்றுவட்டாரத்திலும்  மாலை 5 மணியிலிருந்து நல்ல குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது பலத்த இடியினால் மின் தடை ஏற்பட்டது 

Tuesday, July 24, 2018

400 பள்ளிகளில் கழிப்பறையை புதுப்பித்து தருகிறார் சூர்யா!!

Image may contain: 1 person, text400 பள்ளிகளில் கழிப்பறையை புதுப்பித்து தருகிறார் சூர்யா!!
தமிழகம் முழுவதும் 400 அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை களை புதுப்பிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளார்.
டிகர் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று உற்சாக மாக கொண்டாடினர். பல இடங் களில் நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. பிறந்தநாளை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களை சூர்யா சந்தித்தார். அப்போது அவர், ‘‘புதுப் புது அனுபவங்களை நிறைய கற்றுக்கொண்டே இருங் கள். செய்யும் வேலையில் நாம்தான் பெஸ்ட்டா இருக் கணும்னு மனசுல ஆழமா நினைங்க. நல்ல பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும்விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்’’ என்றார்.