Thursday, August 29, 2013

மரண அறிவிப்பு




கீழத்தெருவைச் சார்ந்த கோட்டூரார் விறகுகடை மர்ஹூம் கமாலுதீன் அவர்களின் மனைவியும், ஜாகிர் ஹுசைன், ஹாஜா, ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாரும் , அஹ்லன் டெய்லர் சர்புதீன் அவர்களின் மாமியாருமாகிய ஜெய்தூன் பீவி அவர்கள் நேற்று [ 28-08-2013 ]இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

.அன்னாரின் ஜனாஸா இன்று [ 29-08-2013 ] காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
Thanks; Adirai east .

1 comment:

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval