Monday, August 26, 2013

வாழ்த்தும் அன்பு சகோதரர்

எங்கள் சகோதரர் வாஹிது காக்க  உருவாக்கி உள்ள எங்கள் அன்புக்குரிய அண்ணாவியார் அப்பாவின் பெயரில் உருவாக்கி உள்ள இந்த வெப்சைட் உலக அளவில் உள்ள அதிரையர்களின் பல்வேறு நிகழ்வுகளை படம் பிடித்து உண்மை நிகழ்வுகளை தந்து மிக பெரிய வெற்றிபெற வாழ்த்தும் அன்பு சகோதரர் எம்.எம்.எஸ் பகுருதீன்
கலிபோர்னியா,
அமெரிக்கா.

3 comments:

  1. புதிதாக துவங்கியுள்ள தாங்களின் ''அதிரை அண்ணாவியார்'' வலைத்தளம் புதுப்பொலிவுடன் திகழ்ந்து நல்ல பல பயனுள்ள பதிவுகளை பதிந்து அனைவரும் போற்ற நர்ப்பேறு பெற்று சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Muhiyadeen Sahib Mysha 2:39pm Aug 27
    புதிதாக துவங்கியுள்ள தாங்களின் ''அதிரை அண்ணாவியார்'' வலைத்தளம் புதுப்பொலிவுடன் திகழ்ந்து நல்ல பல பயனுள்ள பதிவுகளை பதிந்து அனைவரும் போற்ற நர்ப்பேறு பெற்று சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval