Saturday, August 31, 2013

அதிரை சுதந்திர போராட்ட தியாகி S.S. இப்ராஹீம் அவர்களின் மகன் மரணம்

                                                                           
  

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் தியாகி  S. S முஹம்மது இப்ராஹீம் அவர்களின மகனாரும்     மர்ஹூம்     வாசெ.நெய்னாமுஹம்மதுஅவர்களின் மருமகனும் மர்ஹூம் பரோஸ்கான்  என்கிற ஹல்லாஜி,அப்துல் ஹமீது, அன்சாரி,அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும்   சேட் என்கிற S.அகமது இப்ராஹீம் அவர்களின் தகப்பனாரும் சி.மு.முகம்மது நூர்தீன்,J.ரியாஸ்கான் ஆகியோரின் மாமனாருமாகிய I.சுலைமான்   (முன்னாள் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் )   அவர்கள் இன்று [ 31-08-2013 ] காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்  செய்யபடும்
நல்லடக்கம் நேரம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப் படும்.
அன்னாரின் கப்ரை விசாலமாக்கி அவர்களின் பாவத்தை மன்னித்து சுவனத்தை நசீபாக்குவானாக !

6 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக..! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக...! பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..! கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval