Saturday, May 24, 2014

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு!

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தது 55 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனது.

Friday, May 23, 2014

தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது பாஜக Posted by தமிழ் நேசன்

modiபாஜக மூத்த தலைவர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை பாஜக வியாழக்கிழமை நிராகரித்து விட்டது.

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹிரா பானு உட்பட 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

akshaya-supplying-private-school-student-with-a-score-of-499-including-19-students-from-the-firstபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் தருமபுரி தனியார் பள்ளி மாணவி அக்ஷயா உட்பட 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

Wednesday, May 21, 2014

மோடிக்கு கலாம் வாழ்த்து: நாட்டை வளமாக்கத் தேவையான 3 யோசனைகள்!

abdul-kalam0பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை வளமாக்கத் தேவையான 3 யோசனைகளையும் அவர் மோடிக்குத் தெரிவித்துள்ளார்.

Sunday, May 18, 2014

அனுபவம் புதுமை !

நம் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு புதுமையான அனுபவங்கள்தான் நம் வருங்கால வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில் அனுபவங்களைப்பற்றி இங்கே பார்ப்போம்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா: கருணாநிதி மறுப்பு

மு.க.ஸ்டாலின், கருணாநிதி | கோப்புப் படம்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் தவறானது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

Saturday, May 17, 2014

மோடி பிரதமரானாலும் உடனே விசா பெறத் தகுதியானவராக ஆகி விட முடியாது- யு.எஸ்

modiநரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்தாலும் கூட அதற்காகவே அவர் விசா பெறத் தகுதியானவராக ஆகி விட முடியாது என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
இதன் மூலம் மோடிக்கு அமெரிக்கா வருவதற்கு விசா அளிக்கப்படுமா என்ற விவகாரத்தில் தொடர்ந்து அது தனது பிடியை இறுக்கமாகவே வைத்துள்ளது.

லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் எவ்வளவு?

17-lok-sabha-election-600-jpgலோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்:
மொத்த இடங்கள் – 543
பாரதிய ஜனதா – 282

தமிழகத்தில் தொகுதிவாரியாக வென்ற- தோற்ற வேட்பாளர்கள்; வாங்கிய ஓட்டுக்கள் விவரம்


List of Highest Majority in Parliament Lok sabha Elections (Over 4 ...1. அரக்கோணம் அதிமுக- ஹரி- 493534 திமுக- இளங்கோ- 252768 பாமக- வேலு- 233762 ராஜேஷ்- காங்கிரஸ்- 56337 ராஜேஷ்- ஆம் ஆத்மி- 4021 நோட்டா- 10370

2. ஆரணி அதிமுக- ஏழுமலை- 502721 திமுக- சிவானந்தம்- 258877 பாமக- ஏ.கே.மூர்த்தி- 253332 காங்கிரஸ்- விஷ்ணு பிரசாத்- 27717 நோட்டா- 9304

பிரதமர் மோடி அவர்களுக்கு

Meet Prime Minister Narendra Modi!நடந்து முடிந்த தேர்தல் மூலம் இந்திய மக்கள் பா ஜ க வை அதிகளவில் வெற்றி பெற செய்து,நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.பொதுவாக பா ஜ க அதன் தலைமை அமைப்பான RSS என்ன சொல்கிறதோ அதன் படிதான் எதுவும் செய்யும். அதன்படி அவர்களுக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி,

Thursday, May 15, 2014

காலை உணவின் முக்கியத்துவம்


ladle and make idlies in idli plate steam it for 10 minutes and enjoy ...பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள்.

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!

bottle gourd vegetable 300x200 Bottle Gourdமனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர்.

Tuesday, May 13, 2014

2014 லோக்சபா தேர்தல் செலவு ரூ.3,426 கோடி


2014 லோக்சபா தேர்தல் செலவு ரூ.3,426 கோடி- அதிக செலவு பிடித்த தேர்தல் இது தான்!

டெல்லி: 2014 லோக்சபா தேர்தலுக்காக ரூ.3426 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலை விட 131% சதவிகிதம் அதிகமாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.1,483 கோடி என்கிறது புள்ளிவிபரம்.

Sunday, May 11, 2014

இன்று மே 11 அன்னையர் தினம்:

ன்று அன்னையர்களை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.  இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.

Saturday, May 10, 2014

உலகத் தலைவர்களுக்கு பிரியாவிடைக் கடிதங்கள் அனுப்பிய பிரதமர் மன்மோகன் சிங்

உலகத் தலைவர்களுக்கு பிரியாவிடைக் கடிதங்கள் அனுப்பிய பிரதமர் மன்மோகன் சிங்இந்தியாவில் பொதுத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வரும் 16ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து மறுநாள் தற்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன்சிங் தனது பதவியிலிருந்து விலகுகின்றார். இரண்டு முறை ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவராக அரசை வழிநடத்தியபின் மன்மோகன்சிங் அரசியலிலிருந்து விலகுவதான தனது அறிவிப்பை வெளியிட்டார்.