Tuesday, July 15, 2014

நரை நல்லது


Image result for men grey hair  imagesவயது முப்பதை தாண்டும் போது, அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரை விழுந்த போது மனதில் கவலையும் விழுந்தது. நண்பர்களோ இது கவலை நரை என்றார்கள். வேறு சிலரோ இது இளநரை என்றார்கள். மனைவியோ இது இயற்கை, நரை வந்தால் முதிர்வு ஆரம்பமாகிறது என்றாள்

கட்டாயம்_அனைவரும்_படிக்க_வேண்டிய_அத்தியாயம்‬..


quran : A design of the holy quran spelled in Arabic and isolated on a white backgroundஅல்குர்ஆன் அத்தியாயம் 83
‪#‎முதஃப்பிஃபீன்‬..

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

Sunday, July 13, 2014

உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி வெற்றி


    உலகமே ஆவலோடு எதிர்பார்த்த கால்பந்து இறுதியாட்டத்தில் அர்ஜெண்டைனாவை வீழ்த்தி ஜெர்மெனி உலக கோப்பையை  கைப்பற்றியது

Friday, July 11, 2014

இது இனிக்கும் செய்தியல்ல


Image result for bee imagesதேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? 
முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

பணத்தினை நேசிக்காதே

பணம்! பணம்! பணம்!
Image result for indian rupees imagesபலபேர் செல்வங்களுக்கு தரும் மரியாதையை, சொந்தங்களுக்கு தருவதில்லை.
பணத்தை வைத்து தூங்குவதற்கு இடத்தை வாங்கலாம்.
ஆனால் தூக்கத்தினை வாங்கமுடியாது.
பணத்தை வைத்து புத்தகத்தினை வாங்கலாம்.
ஆனால் அறிவினை வாங்கமுடியாது.

Thursday, July 10, 2014

இன்றய ஹதீஸ்

quran : A design of the holy quran spelled in Arabic and isolated on a white background
4341. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்
உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

Wednesday, July 9, 2014

நாம் காணும் உலகம் [ ஒரு பார்வை ]

இவ்வுலகில் மனித இனம்தோன்றி பலநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை மனிதன் நாகரீகத்தாலும் அடிப்படைதேவைகளாலும் மற்ற அனைத்திலும் பின்தங்கியே வாழ்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் இன்றைய இயந்திரம் செய்யும் வேலைகளுக்குச் சமமாக கடின உடல் உழைப்பிலேயே தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து கொண்டிருக்கிறார்கள்

Monday, July 7, 2014

நாம் யார்?

quran : A design of the holy quran spelled in Arabic and isolated on a white background
1. நாம் யார்?
நாம் முஸ்லிம்கள்.
2. நம் மார்க்கம் எது?
நம் மார்க்கம் இஸ்லாம்.
3. இஸ்லாம் என்றால் என்ன

தீன் குல பெண்மணிகள் அறியவேண்டிய ஓர் அற்புத பகிர்வு


quran : Open Quran Standகண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் தாடி நனையும் 
வரை கண்ணீர் சிந்திய நிகழ்வு .......தீன் குல பெண்மணிகள் அறியவேண்டிய ஓர் அற்புத பகிர்வு

Sunday, July 6, 2014

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!

387080_251448994975569_1719986504_nமுறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்

10487243_நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா

Thursday, July 3, 2014

உமர் (ரலி) அவர்களை கண்ணீர் சிந்த வைத்த சம்பவம்

ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின்
வீட்டுக்கு வருகைத் தந்தார்கள்.

சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார்..?

நபிகள் (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவத்தை இந்த பதிவில் காண்போம் ..... நபிகள் (ஸல்) அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமையத்தில் அன்னை பாத்திமா (ரலி) மிகவும் அவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா (ரலி) அவர்கள் கேட்டவுடன்.

Wednesday, July 2, 2014

கடன்காரன் !


வாழ்க்கையில் ஏற்படும்
வறுமையை நீக்க
வட்டிக்கு பணமெடுக்கும்
வெட்டிமனிதன் மட்டுமல்ல
கடன்காரன்

Tuesday, July 1, 2014

மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும்’ மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை ஐகோர்ட்டுமாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுற்றறிக்கை