Friday, July 15, 2016

படித்ததில் பிடித்தது* சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு ...

ஒரு இளைஞர் தினமும் ஒரு
பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை
வாங்குவார்.
பழங்களை எடை போட்டு வாங்கி
பணம் செலுத்திய பின் அந்த
பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து
பிய்த்து வாயில் போட்டு கொண்டு,
இந்த பழம் மிகவும் புளிப்பாக
உள்ளது என்று அந்த பாட்டியிடம்
கொடுத்து சாப்பிட சொல்லி
புகார் செய்வார்.

நம் பலம்

 

பழகும் விதம்




மாணவிகளே ப்ளீஸ் உஷாரா இருங்க......

Image result for girl students image in indiaபெற்றோரின் மனதையும் கஷ்டத்தையும் புரிந்துக் கொண்டு வாழ்க்கையில் பாதுகாப்புடன் முன்னேற முயலுங்கள்
மாணவ மாணவிகளே,

ஏனோ தெரியவில்லை





Wednesday, July 13, 2016

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்

1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.
2) பட்டினி கிடப்பது.
3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.
4) மிகச் சூடான பானங்களை அருந்துவது

தஞ்சைமாவட்டம்,கண்டியூர் கிராமத்தில் இருக்கும் தர்ஹா தோப்பு என்ற இடத்தில் தீ

Image result for fire flame imagesதஞ்சைமாவட்டம்,கண்டியூர் கிராமத்தில் இருக்கும் தர்ஹா தோப்பு என்ற இடத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததினால் சுமார் 20 வீடுகளுக்குமேல் எரிந்துவிட்டது.
நடக்க இயலாத நிலையில் இருந்த ஒரு மரணித்ததாகவும்,மீதமுள்ளவர்களுன் நிலை தீயை அனைத்த பின்னரே தெரியும் என சொல்கிறார்கள்.

Tuesday, July 12, 2016

வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !

சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் வழக்கறிஞராக இருப்பவர் மணிமாறன். இன்று (12.7.2016) பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சேம்பரில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரை பார்த்து விட்டு வர சென்ற போது, அங்கே சேம்பரில் வைத்தே சரமாரியாக வெட்டப்பட்டார்.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை

Image result for maharaja imagesஅரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

நெல்லை அருகே ஓடும் பேருந்தில் அண்ணன் - தம்பி வெட்டிப் படுகொலை!


நெல்லை அருகே ஓடும் பேருந்தில் அண்ணன் - தம்பி வெட்டிப்  படுகொலை!நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அண்ணன், தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, July 10, 2016

குஜராத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக தலித் அடித்துக் கொலை குஜராத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக தலித் அடித்துக் கொலை

குஜராத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக தலித் அடித்துக் கொலைகுஜராத்தின் சோதனா கிராமத்தை சேர்ந்தவர் ராமா சிங்கிரகியா. இவர் தன் கிராமத்தில் உள்ள நிலம் ஒன்றில் ஆமணக்கு பயிரிட்டதால் உயர் சாதியினரால் கத்தி, கம்பு, கோடரி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க்

கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரிந்திருக்கும்.. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே..
சாந்தி கியர்ஸ் திரு Subramanian அவர்கள். தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.