Monday, February 6, 2017

இந்தியாவிற்கே தமிழக மாணவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு: புகழும் மத்திய அமைச்சர்.!

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த வாரம் இரு கப்பல்கள் மோதிகொண்டது. இதில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு  அதில் இருந்து அனைத்தும் கடலில் கலந்தது.

அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்ற முதல் தமிழர்.

ட்ரம்ப் அலையையும் மீறி ஜனநாயகக் கட்சி வேட்பாளராக வெற்றிபெற்று, அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. அமெரிக்கத் தேர்தலில் 

courteay;you tube

உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சு ஆரோக்கியமா வாழ்வோம்

ஆரோக்கியமா இல்லைனா பத்துப் பைசாவுக்கு தேற மாட்டோம்..படிங்க..!
கடவுள் கொடுத்த விலை மதிப்பில்லா உறுப்புகள்..பாதுகாக்கணும்.

Saturday, February 4, 2017

இரண்டு நிமிடம் செலவு செய்து படியுங்கள் பயனுள்ள தகவல்…!!!

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…


எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐 

சமீபத்தில்  படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!


Image result for fenugreek seeds and black cumin seed images*  வெந்தயம்.    -  250gm
*  ஓமம்              -  100gm
*  கருஞ்சீரகம்  -  50gm

* மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Friday, February 3, 2017

கடலில் கலந்த எண்ணெயை சுத்தம் செய்ய போகும் தன்னார்வலர்கள் தெரிந்த கொள்ளவேண்டியவை


கடலில் கலந்த எண்ணெயை சுத்தம் செய்ய போகும் தன்னார்வலர்கள் தெரிந்த கொள்ள வேண்டியவை►இது தொடர்பாக அனுபவம் வாய்ந்த மேற்பார்வையாளர்கள் சுத்தம் செய்வதை வழிநடத்த வேண்டும்..

►தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் இருந்தால் மட்டுமே சுத்தம் செய்ய இறங்க வேண்டும்.

கலாசாரத்தைக் காத்த ‛தனி மனுஷி’... தேடி வந்தது பத்மஸ்ரீ!

பத்மஸ்ரீ விருது வென்ற சுக்ரிஜிபத்மஸ்ரீ விருது வென்ற பேட்மின்டன் வீராங்கனை சிந்துவை தெரியும். மல்யுத்த வீராங்கனை சாக்ஷியைத் தெரியும். சுக்ரி பொம்ம கவுடாவைத் தெரியுமா?

Thursday, February 2, 2017

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*


சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்களிடம் பேசும்போது சொன்ன தகவல் இது..

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

ஒரு தலைக் காதல் தோல்வியால் கல்லூரி மாணவியை பொட்ரோல் ஊற்றித் தீவைத்த இளைஞர்!


ஒரு தலைக் காதல் தோல்வியால் கல்லூரி மாணவியை பொட்ரோல் ஊற்றித் தீவைத்த இளைஞர்!  கேரள மாநிலம் கோட்டயத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த இளைஞர், தன்னையும் தீவைத்துக்கொளுத்திக் கொண்டதும், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!

Maran Brothers
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மதுரை ஆட்சியர், மேலூர் வட்டாட்சியருக்கு 6 வாரம் சிறை


மதுரை ஆட்சியர், மேலூர் வட்டாட்சியருக்கு 6 வாரம் சிறைசென்னை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியர் ஆகியோரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்க மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Wednesday, February 1, 2017

நம்ம தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருதுங்க!!

மத்திய அரசு துவக்கி வைத்த, பிராந்திய இணைப்பு திட்டத்தில், தமிழகத்தின் தஞ்சாவூர் சேர்க்கப்பட்டு உள்ளதால், அங்கு, விமான நிலையம் அமையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
நாடு முழுவதும், முக்கிய பிராந்தியங்களை விமான சேவை மூலம் இணைக்கும் திட்டத்தை, டில்லியில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு துவக்கி வைத்தார்.

விடுதியில் மாணவனை தீ வைத்து எரித்த வார்டன் : கழிவறை சுத்தம் செய்ய மறுத்ததால்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இயங்கி வருகிறது ஆதரவற்ற சிறார்களுக்கான விடுதி.
இந்த விடுதியில் கழிவறையை சுத்தம் செய்ய மறுத்த சிறுவனை,

மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: 'பத்மஸ்ரீ 'வென்று பதிலடி தந்த முதியவர்!

பத்மஸ்ரீ  வென்ற முதியவர்மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் 'பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்