Tuesday, October 10, 2017

இது போன்று ஒரு நடத்துனரை பார்ப்பது அறிது

Image may contain: 1 person, sittingநண்பர்களே நான் நேற்று 08/10/2017 இரவு கும்பகோணம் முதல் சென்னை வரை பயணம் செய்தேன் அப்பேருந்தின் எண் TNSTC 0429 22:30
நடத்துனர் திரு. கோவிந்தராஜ் அவர்களின் செயல் பயணிகள் அனைவரையும் கவர்ந்தது காரணம் பயணம் தொடங்கும் முன் நடத்துனர் கூறிய வாக்கியம்
"அன்பிற்குறிய பயணிகளே அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்கள் பயணம் இனிதாய் முடிய என் வாழ்த்துக்கள் " என்றார்

ரயிலில் கத்தியோடு ரகளை செய்த மாணவர்கள்


வாழ்க்கையில் இனி ரயிலுக்கே வரமாட்டோம்: கத்தியோடு ரகளை செய்த மாணவர்கள் கண்ணீர்மல்க மன்னிப்பு 

ஸ்மார்ட் போனில் 24 மணி நேரமும் கேம் விளையாடிய இளம் பெண்ணின் கண் பார்வை போனது.

ஸ்மார்ட் போனில் கேம் விளையாடி கண் பார்வையை பறிகொடுத்த இளம்பெண்!
சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

லாரி கவிழ்ந்து விபத்து, தூக்க வந்த க்ரேனும் கவிழ்ந்தது

 ஈரோடு மலை பாதை வளைவை கடக்க முயன்ற லாரி கவிழ்ந்து விபத்து, தூக்க வந்த க்ரேனும் கவிழ்ந்தது , நேரடி காட்சிகள் -
பிரத்யேக வீடியோ

Sunday, October 8, 2017

புயலில் சிக்கிய உலகின் மிகப் பெரிய விமானம்

பார்க்க வீடியோ 

முதல்வர் திறக்கும் முன் 2 நாள் மழைக்கே கீழே இறங்கிய புது பாலம் .. அதிர்ச்சியில் மக்கள்


நாமக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க இருந்த பாலம் அரை அடி கீழே இறங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் மணிமுத்தாறின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது.
 மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது மீரா ஷாகிப் அவர்களின் மருமகனும், ,  ஜபருல்லா, முஹம்மது நூகு, மர்ஹூம் அப்துல் ஜப்பார்,  ஜெஹபர் அலி ஆகியோரின் மச்சானும், நியாத்கான் அவர்களின் மாமானாரும், வலைதள எழுத்தாளர் மெய்சா அவர்களின் சகளையும் ஆஷிக் அவர்களின் தகப்பனாருமாகிய ஜாஹிர் உசேன்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அபுதாபியில் வஃபாத்தாகி விட்டார்கள்.

Saturday, October 7, 2017

-படித்ததில் பிடித்தது,


Image may contain: outdoor, text and natureImage may contain: text and outdoor



No automatic alt text available.

டெங்குவிலிருந்து குடும்பத்தைக் காக்க கட்டாயம் செய்ய வேண்டியவை...! #

டெங்குசாதாரணமாக உடம்பு கொஞ்சம் சூடானாலே, 'ஒருவேளை டெங்குக் காய்ச்சலாக இருக்குமோ?' என்று நினைக்கும் அளவுக்கு, தமிழகமெங்கும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது டெங்குக் காய்ச்சல்.

Friday, October 6, 2017

டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை !

இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்....

டெங்கு காய்ச்சலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மன முதிர்ச்சி என்றால் என்ன?* * What is Maturity of Mind ? *

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு 
    நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது

Thursday, October 5, 2017

முயற்சி செய்வோம், வெற்றி அடைவோம்


_ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும்._

_வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

அம்மா

'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா* 
*சத்தும் இருக்கும்,* 
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*

Monday, October 2, 2017

ஒரு பயணம் தந்த தாக்கம் ...

Image may contain: 6 people, people smiling
கேரள முதல்வர் பிணராய் விஜயன் அழைப்பை ஏற்று கடந்த மூன்று நாட்களாக கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஷார்ஜா அதிபர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி மலையாளிகள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்து சென்றுள்ளார்.. 
கேரள மக்களின் சார்பில் முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்த ஷார்ஜா அதிபர், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஐக்கிய அரபு தேச நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 149 மலையாளிகள் விடுவிக்க இங்கிருந்தே உத்தரவு பிறப்பித்தார்.