இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Monday, June 17, 2019
Tuesday, June 4, 2019
Wednesday, May 22, 2019
வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சிகளுக்கு,
திருச்சி போன்ற பெரு நகரங்களில் இருந்து பல்லாயிர கணக்கான மாணவா்கள் வேலை தேடி தினந்தோறும்வெளிநாட்டு ஏஜென்சிகளை நிறுவனங்களின் வாசல்களில் காத்துகிடக்கின்றனா்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் மயில்வாகணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Friday, May 17, 2019
மரண அறிவிப்பு
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
மலேஷிய இந்திய சமூகத்தின் போற்றுதலுக்குரிய தலைவராகவும், மலேஷியாவின் மதிப்புக்குரிய குடிமகனாகவும் வாழ்ந்த ஹாஜி முகம்மது இத்ரீஸ் அவர்கள் நேற்று இரவு, புனித ரமலானில், தனது 93 ஆம் வயதில் மரணமடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன்.
மனித உரிமை ஆர்வலர், சுற்றுச்சூழல் போராளி, பயனீட்டாளர்களின் நண்பர் என அறியப்பட்ட அவர்..., ஒரு நேர்மையான மக்கள் ஊழியர் ஆவார்
Wednesday, May 15, 2019
நல்லகண்ணு வாழ்க்கை
அப்போது விகடனுக்காக அவரது அரசியல் வாழ்க்கை தவிர்த்து அவரது குடும்ப வாழ்க்கை குறித்து ஒரு நேர்காணல் செய்தேன்.
அதிலிருந்து....(நல்லகண்ணுவை வெறும் அரசியல்வாதியாக மட்டும் பார்த்தவர்கள் அவரது மனதில் இன்னொரு ஓட்டத்தை அவதானிக்க இந்த பதிவு)
Monday, May 13, 2019
Saturday, May 11, 2019
கவுரவம்
‘‘#மனசு_சரியில்லை’’ என்றாள் மகள்.
‘‘உனக்கு #அன்பான_குடும்பம் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை?’’ என்றார் அப்பா.
‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள்.
`மகனின் மர்ம மரணம்; வீடு ஜப்தி!' - 24 மணி நேரத்தில் கேரள குடும்பத்தின் துயர் துடைத்த பில்லினியர்
Wednesday, May 8, 2019
கோடீஸ்வரர் பக்கீராக!

ஒரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின், அங்கு ஹரம் ஷரீபை்
சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஒரு வயோதிகருக்கு சில ரியால்களை ஸதக்கா செய்ய வேண்டும் என நாடி அவரை அணுகினார்.
.
"எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.
.
அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார்.
.
"எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.
.
அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார்.
Tuesday, May 7, 2019
Sunday, May 5, 2019
Subscribe to:
Posts (Atom)
