Thursday, June 9, 2016

முஸ்லிம்களுக்கு ரமலான் அன்பளிப்பு : மம்தா பேனர்ஜி அறிவிப்பு

சிறுபான்மை நலனில் அக்கறை கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசின் சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு ரமலான் அன்பளிப்பு வழங்க அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ROZA - நோன்பு என்று பெயரிடப்பட்டுள்ள அன்பளிப்பு சிறப்பு பாக்கெட்டில் அரிசி, மாவு, சர்க்கரை போன்ற மளிகை பொருட்கள் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 8, 2016

முஹம்மது அலி தனது மகள்களுக்கு செய்த அறிவுரை: :

ஒரு முறை, முஹம்மது அலி அவர்களை பார்க்க வீட்டிற்கு கண்ணியமற்ற ஆடைகளுடன் வந்திருந்தோம்.
காப்பாளர்களுடன் வீட்டிற்குள் வந்தோம். தந்தையோ வழக்கம்போல கதவிற்கு பின்னால் ஒளிந்திருந்தார், பயமுறுத்துவதற்காக காத்திருந்தார். பார்த்தும் முத்தமிட்டார் ஆர தழுவினார்.

தாய்-குழந்தை ஹெச்ஐவி தொற்றினை நீக்கிய முதல் ஆசிய நாடு தாய்லாந்து

தாயின் மூலம் குழந்தைக்கு பரவும் ஹெச்ஐவி தொற்றினை நீக்கிய முதல் ஆசிய நாடு தாய்லாந்து என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tuesday, June 7, 2016

தண்ணீரின் அளவு



These are some ideas to help solve the problem. Saying that, it is ...சூவையும் செருப்பயும்! உற்பத்தி செய்யும் இயந்திரத்தை உற்பத்தி செய்யும் நாடு இத்தாலி ஏன் அவனால் சூவையோ! செருப்பையோ! உற்பத்தி செய்ய முடியவில்லை. காரணம் ஒரு ஜோடி செருப்பையும் சூவையும் உற்பத்தி செய்ய ஆகும் தண்ணீரின் அளவு 16600 லிட்டர் தேவை.

பழமொழிகள்




நியூ யார்க்கில் இப்தஹார்


People Doing Ramadan Iftar In a Local Karachi Mosque Photo - Photos ...நியூ யார்க் நகரில் அஸ்டோ ரியாவில்  உள்ள  பைதுல் முகர்ரம்
மஸ்ஜி தில்   இன்று 7-6-2016ல் நடைபெற்ற இப்தஹார் நிகழ்ச்சியில்

Sunday, June 5, 2016

புனிதமிக்க ரமலான்


Ramadan in Dubai 2014: Events & Activities - DubaiCityபுனிதமிக்க  ரமலான் இன்று 06-06-2016  திங்கள் கிழமை இனிதே
NEW YORK U.S.Aவில் ஆரம்பமானது எல்லாம் வல்ல அல்லாஹ் நம்
அனைவரின்  நோன்பை ஏற்று அருள்புரிவானாக ஆமீ ன்
 என்றும்  அன்புடன் அதிரை    அண்ணாவியார்  குழுமம்                  

புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

Pour s'y prendre à l'avance, car pendant le ramadan on est très ...அஸ்ஸலாமு அலைக்கும் 
     நன்மைகளைக் கொள்ளையிடும் நாளென்று சொல்லுகின்ற புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

தெலுங்கானா முதல்வரின் மனித நேயம்!


முஸ்லிம் ஊழியர்கள், மாணவர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர்
ரமலான் மாதத்தில் 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்..!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு!
ஜாதி மதம் பாராது குரல் கொடுக்கும் உவைசியின் நற்குணமும், செயலாற்றலும் தெலுங்கானா முதல்வரை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் தமிழ்நாடு உட்பட தெலுங்கானா அரசிடம் பாடம் கற்க வேண்டிய தருணம்...
சிந்திக்குமா மாநில அரசுகள்???

Saturday, June 4, 2016

முஹம்மது அலி ஒரு சகாப்தம்





குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி காலமானார்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுப்பேற்றிருந்தபோது, தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டை போட்டி நடத்துவதற்காக முஹம்மது அலி சென்னை நகருக்கு வந்திருந்தார். அவருடன் போட்டியில் சண்டையிட முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லிஸ் என்பவரும் உடன் வந்திருந்தார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ரசிகர்களும் முஹம்மது அலிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

Friday, June 3, 2016

தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் நாட்டைப்பற்றி


தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீ
மக்கள் தொகை. ------------------ 7,21,38,958
ஆண்கள் ----------------------------- 3,61,58,871
பெண்கள்---------------------------- 3,59,58,871
மொத்த மாவட்டங்கள்-------------- 32
தாலுகாக்கள்------------------------ 220
கிராமங்கள்-------------------------- 15,243
நகரங்கள் ---------------------------- 1097
நகராட்சிகள் ------------------------- 148
மாநகராட்சிகள் ---------------------- 12

பஸ், கார்கள் மீது லாரி மோதியதில் 17 பேர் பலியானார்கள்.


கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. மறுமார்க்கத்தில், ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. சூளகிரி அடுத்த மேலுமலை நெடுஞ்சாலையில், இறக்கத்தில் இறங்கும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மறு மார்க்கத்தில் பஸ் வந்த சாலையில் சென்று, பஸ் மீது மோதியதுடன், பின்னால் வந்த கார்கள் மீதும் மோதியது. இதில் 17 பேர் இறந்தனர்.

23 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான நிரபராதி நிசாரூதின்

''நள்ளிரவில் என் தலையை தடவி, தன் மகன் வீடு திரும்பி விட்டான் என்பது தனது கனவல்ல, உண்மை தான் என்பதை என் தாய் உறுதிபடுத்திக் கொள்வார்'' தனது இயல்பான தொனியில் நிசாரூதின் கூறிய வாக்கியம் இது.

மரண அறிவிப்பு

  கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் சி.சு. சின்ன தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், SS. சுலைமான் அவர்களின் சகோதரரும்,