Thursday, November 24, 2016

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
►கறுப்பு பணத்தையும், கள்ள நேட்டுக்களையும் ஒழிப்பதற்காகவும், தீவிரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுப்பதற்காகவும்

படித்ததில் பிடித்தது..✍

Photo Coconut palm tree Vanuatu, (15.36" x 20.48")
 ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? " 
தென்னங்கன்று சொன்னது

Wednesday, November 23, 2016

14,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது எல் அண்ட் டி

எல் அண்ட் டி தலைமை நிதி அதிகாரி சங்கர் ராமன் மற்றும் துணைத் தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யன். | படம்: பிடிஐ.எல் அண்ட் டி நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 14,000 ஊழியர்களை தங்கள் பல்வேறு பிரிவுகளிலிருந்து வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

*தி இந்து* நாளிதழில் வந்த மிகச் சிறந்த கட்டுரை


Image result for school children imagesபள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் *கண்டிப்பாக* படித்து அதன்பின்பு  தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்.

*எதற்காக  இப்படி ஓடுகிறோம்* ?

சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகள் ஆக்குகின்றன பள்ளிகள்.

ஆந்திராவில் பழைய ரூபாய் நோட்டிற்கு புதிய நோட்டை மாற்றித் தரும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.


பழைய ரூபாய் நோட்டிற்கு புதிய நோட்டை மாற்றித் தரும் கும்பல் கைதுபழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பழைய நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மக்கள் மாற்றி வருகின்றனர்

தர்மம் சொல்லும் உண்மைகள்



Image result for donation images
தர்மம் சொல்லும் உண்மைகள்  

*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

Tuesday, November 22, 2016

இப்படியும் ஒரு தாய் கடத்தல் நாடகம் அம்பலமானது

வறுமையில் மகளை வளர்க்க முடியாத தாய், அவரை கோயிலில் தவிக்கவிட்டுவிட்டு போலீஸ் நிலையத்தில் தன்னுடைய மகளை யாரோ கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Monday, November 21, 2016

அன்னை தேசத்து அடிமைகளாக நாம்

Image result for abroad imagesஅன்னை தேசத்து
அடிமைகளாக நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!
அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்

Saturday, November 19, 2016

மலேசியாவில் வெடித்தது மக்கள் புரட்சி!

ழல் புகாரில் சிக்கி உள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது பதவி விலககோரி மலேசியாவில் இன்று மக்கள் புரட்சி வெடித்தது.
இரண்டாவது முறையாக மலேசிய பிரதமராக உள்ள டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது,

20 ரூபாய் டாக்டர் மரணம்... ஏழை மக்கள் கதறல்!

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம். அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும்.

Friday, November 18, 2016

இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க..

செயல் #1
ரைமுடியைப் போக்க இயற்கை வழிகளை நாடுவது தான் சிறந்தது. இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் உருளைக்கிழங்கு நீர்

இதயக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா? அப்ப தினமும் இத கொஞ்சம் சாப்பிடுங்க....

What Happens When Your Arteries Are Blocked And How Pomegranate Can Unblock Them

இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிங்க

தற்போது இதய நோயால் ஏராளமானோர் உயிரை இழக்கின்றனர்

பூகம்பத்தை அடுத்து நியூசிலாந்து கடற்கரையில் ஏற்பட்ட மர்மம்! அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

Image result for seabed imagesஅண்மையில் நியூசிலாந்தில் 7.8 டிக்டர் அளவிலான பாரிய பூமியதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டமையால் சுனாமி பேரலைகள் உருவாகி இருந்தன.
நில அதிர்வின் இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர், நியூசிலாந்து கடற்கரையோரங்களில் சுனாமி அலைகள் ஏற்பட்டதுடன், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.