Friday, February 9, 2018

​உத்தரப்பிரதேசத்தில் அரசு பொதுத்தேர்வை புறக்கணித்த 1.8 லட்சம் மாணவர்கள்!

Image
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளில் 1.8 லட்சம் மாணவர்கள் பங்கு கொள்ளாமல் புறக்கணித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி பொதுத்தேர்வுகள் நடத்துவதில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை

அதிராம்பட்டினம் இஜ்திமா


 இன்று அதிரையில் மிகப் பெரிய இஜ்ஜிம்திமா இன்று அஸர் 9-2-2918. துவங்கி10-2-2018 , மகரிப் வரை நடை பெற்று,வருகிறது.

Image may contain: one or more people and crowd





துண்டு சீட்டை வைத்து வடமாநில குற்றவாளிகளை துண்டாடிய இராமநாதபுரம் மாவட்ட போலீசார்...

Image may contain: 2 people, people smiling

இராமநாதபுரம் பிப்ரவரி 2
தீரன் திரைப்படத்தில் ஒரு துப்பாக்கி தோட்டாவை வைத்து மொத்த திருட்டு கும்பல் நெட்வொர்க்கையே பிடிப்பது போல, ஒரு துண்டு சீட்டை வைத்து ஆந்திர மாநில திருட்டு கும்பலை பிடித்துள்ளனர் தமிழக போலீசார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சு, சுமதி என்ற இரு பெண்கள் வாடகைக்கு வசித்துவந்துள்ளனர்.

ஆசிரியருக்கு வகுப்பபறையில் வைத்தே தக்க பாடம் புகட்டிய மாணவி - காணொளி

பாரதி கல்லூரியின் 3 ஆம் ஆண்டு மாணவி தன்னிடம் நீண்ட நாட்களாக தவறாக நடந்து கொண்டு தனது ஆசைக்கு இனங்குமாறு பாலியல் ரீதியாக வற்புறுத்தி வந்த ஆசிரியரை வகுப்பறையில் வைத்தே ப்ளார் ப்ளார் என அறைந்துள்ளார். இதன் காணொளிகள் வெளியாகியுள்ளது.

பசியில் பால் கேட்டு அழுத பிஞ்சு குழந்தை, பிஞ்சின் குரல்வளையை அறுத்தே கொன்று ஆத்திரத்தை தீர்த்த இரக்கமற்ற இளம் தாய் கைது

மத்திய பிரதேஷ் தார்: பால் கேட்டு அழுத தனது ஒரு வயது பிஞ்சு குழந்தையை இரக்கமற்று கழுத்தை அறுத்து கொன்ற தாயை போலிசார் கைது செய்துள்ளது நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, February 8, 2018

- இயற்கை மருத்துவம்,

Image result for lemon imagesஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள்.  அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய Lம்ளர் நீரில் போடுங்கள் .இதை அடுப்பில் Sim ல் வைத்து கொதிக்கவைக்கவும்.

முகம்மது நபி

               No automatic alt text available.

லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டிஎஸ்பி மற்றும் எஸ்ஐ கைது


1.45 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டிஎஸ்பி மற்றும் எஸ்ஐ கைது , பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
Image may contain: one or more people, people sitting and crowd
மணல் விற்பனை செய்வதற்கு லாரி உரிமையாளரிடம் லாரி ஒன்றிற்கு 20 ஆயிரம் வீதம் <

தெரிந்து கொள்ளுங்கள்

                                       Image may contain: text

சினிமா பாணியில் கொலையை மறைக்க முயன்று வசமாக சிக்கிய கொலையாளி!

Image
நகைக்காக கொலை செய்து சினிமா பாணியில் கொலையை மறைக்க மிளகாய்ப்பொடி தூவி தப்பிக்க முயன்ற கொலை குற்றவாளியை புதுச்சேரி காவல்துறையினர் 12 மணி நேரத்தில் கைது செய்தனர். 

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் ரோஜா நகரில் பிரபுதாஸ் என்பவர் மனைவி தீபாவுடன் வசித்துவந்தார்.

நேர்மையாக நடந்து கொண்ட மதுரை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே...
Image may contain: 2 people, people standing and outdoor
நேர்மையாக நடந்து கொண்ட மதுரை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..
செவ்வாய் கிழமை நான் தென்காசிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது என்னுடன் சக பயணியாக பிராயாணம் செய்த 75 வயது மதிக்கத்தக்க அஸ்மால் பீவி அவகூறி அழுது புலம்பிக் கொண்டிருந்தார், அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினேன். பின்பு தென்காசி ரயில் நிலையத்தில் அவரை அழைத்துக் கொண்டு போருடைய பணப்பையை தவற விட்டதாகவும், அதில் ரூ.4500ம், 2 1/2 பவுன் தங்க செயினும் இருந்ததாக ய் புகார் கொடுத்தேன்.

Wednesday, February 7, 2018

மால்கம்_எக்ஸ்.....Malcolm X


1964-ஆம் வருடம்.....
ஹஜ் செய்வதற்காக #சவூதி_அரேபியா வந்து இறங்கினார் இந்த அற்புத தலைவர். குறைந்த காலமே வாழ்ந்திருந்தாலும் (39) இவருக்கு வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு. சென்ற நூற்றாண்டில், அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய மிகச் சிறந்த மனிதர்களை நீங்கள் கணக்கிட்டீர்கள் என்றால் அதில் இவர் பெயர் தவிர்க்க முடியாதது.
Image may contain: 1 person, hat and sunglasses
தன்னை முஸ்லிம் என்றே ஹஜ் செய்யும் அந்த நேரம் வரை நினைத்திருந்தார். ஆனால் இவர் இந்நாள் வரை பின்பற்றியது இஸ்லாமா?

அறிய வேண்டிய அரிய மனிதர்கள்



Image may contain: 1 person, hat and closeup
ஏபிஎம் முதலாளி ...
குமரிமாவட்டத்தில் சிறிய கடலோர கிராமமான புத்தன்துறையில் பிறந்து இலங்கையில் மாபெரும் வணிக சாம்ராஜ்யம் நிறுவிய பெருமகனார் மர்ஹூம் ஏ.பி.எம்.நூஹு என்ற ஏபிஎம் முதலாளி..
ஆரம்பத்தில் சம்பை கருவாடு ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்து வந்த ஏபிஎம் அவர்கள் 1950 களில் துவங்கிய Ye Pee Yem brand தேங்காய்எண்ணெய் கொழும்புவில் பிரபலமானது.

சவூதி வாழ் வெளிநாட்டு தொழிலாளர் நல புதிய சட்டங்கள் அறிவிக்கப்பட்டன! - மகிழ்ச்சியான செய்தி!


சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது அதன்படி, தொழிலாளர்களின் ஆண்டு விடுமுறைகள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு