இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Sunday, May 6, 2018
Thursday, May 3, 2018
நாங்க ஒரு டீம் எங்களுக்கும் எதிக்ஸ் இருக்கு இப்படியும் நடக்குதா அதிர வைக்கும் போன் ஆடியோ
அமித்ஷா கர்நாட தேர்தல் பிரச்சார மேடையில் நடந்த காமடி சிரித்த மக்கள் வைரலாகும் வீடியோ
நேற்று படித்த ஒரு விஷயம் "காமராஜரை "என் மனதில் இன்னும் உயரத்தில் கொண்டு போய் வைத்தது.
நம்ம "பரமக்குடி சீனிவாசன்" அதாங்க நம்ம கமல்ஹாசனோட அப்பாவும், பெருந் தலைவர் காமராஜரும் நல்ல நண்பர்கள். ஒரு முறை அவர் முதலமைச்சரா இருந்தப்போ தலைவரைப் பார்க்க நம்ம சீனிவாசன் போயிருக்காரு, என்ன விஷயம்? னு பெருந்தலைவர் கேட்க, என் பையனுக்கு (சாருஹாசனுக்கு)மாநிலக் கல்லூரில BSC சீட் வேணும்னு தயங்கிக் கொண்டே சொல்ல, உன் பையனுக்கு சீட் வாங்கித் தரவா நான் இந்தப் பதவிக்கு வந்தேன்னு சொல்ல. "சீனிவாசன்" அவர்களுக்கு சங்கடமாப் போச்சாம்.
Wednesday, May 2, 2018
தேசபக்தன் மரணம்,
இந்திய தேசத்தின் விமானப்படை பிரிவின் தலைவர்
"இத்ரீஸ் ஹஸன் லத்தீப்"நேற்று,தன் 94 வயதில்
காலமானார்,
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
காலமானார்,
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
இந்திய பாகிஸ்தான் பிரிவின்யின்போது பாகிஸ்தான்
இராணுவ விமான படைக்கு உங்களைப்போன்ற
வீரர்கள் தேவை நீங்கள் இங்கு வாருங்கள்,உங்களை
பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தலைவாராக
மாற்றுகிறோம்
இராணுவ விமான படைக்கு உங்களைப்போன்ற
வீரர்கள் தேவை நீங்கள் இங்கு வாருங்கள்,உங்களை
பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தலைவாராக
மாற்றுகிறோம்
Subscribe to:
Posts (Atom)