Monday, June 19, 2017

படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது நீங்களும் படித்துப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் 

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

Saturday, June 17, 2017

இடிந்து விழுந்தது சென்னை சில்க்ஸ் கட்டிடம் , நேரடி காட்சிகள் - காணொளி

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது, இன்று காலை திடீர் என கட்டிடத்தின் பெரும் பகுதி இடந்து விழுந்துள்ளது.
இன்றுடன் இடிக்கும் பணி முடிந்து விடும் என ஒபந்தகாரர் தெரிவித்துள்ளார்.

Tuesday, June 13, 2017

மத நல்லிணக்கம்

நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன். முகமது என்று ஒரு மூத்த ஓட்டுநர் வந்தார். ஹாலிவுட் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸ் போலிருந்தார், ஆனால் ரொம்ப களைப்பாக.

கொஞ்ச தூரம் சென்றதும் அவருக்கு ஒரு ஃபோன் வந்தது. மறுமுனையில் ஒரு ஆண்குரல் பேசுவது கேட்டது

இரு வேறு பார்வைகள்*

“வீட்டிலே காபி கொடுத்தாள் 
மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. 
அதைக் கண்ட கணவன் காபியை 
விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். 
*விளைவு? சண்டை.* சந்தோசமான 
வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது.

படித்ததில் பிடித்தது """!!!திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???

படித்ததில் பிடித்தது """!!!திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன்.

Sunday, June 11, 2017

பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை



அரிசி என்பது தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் தானிய வகை 

நாம் காலை மதியம் இரவு மூன்று வேலையும் அரிசியை நம்பி தான் இருக்கிறோம் 

சமீபத்தில் ஒரு நாளிதழில் தமிழ்நாட்டின் அரிசி விற்பனை 40 சதவிகிதம் குறைவானதாக படித்தேன்

Saturday, June 10, 2017

படித்ததில் பிடித்தது.....

Image result for women leg with bangle images
சலங்கையின் விலை  ஆயிரக்கணக்கில்,
அதை காலில் தான் அணிய  முடியும்.
குங்குமத்தின் விலை மிகக்குறைவு,...

அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். 
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான் முக்கியம்.

Tuesday, June 6, 2017

அழிந்து வரும் குலசை என்ற குலசேகரன்பட்டிணம்...

Landscape with ruins of industrial buildings at sunset
உடன்குடி:திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டணம் வழியாக திசையன்விளைக்கு ஆங்கிலேயர் காலத்தில் தினசரி மூன்று முறை இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளம் நிறைந்த குலசேகரபட்டணம்:

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!

*சகோதரர்களே* 
  தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற  பத்து பேர், 
தனது தொழிலில் ஒரு பத்து பேர்,  தனது வீதியில் ஒரு பத்து பேர்,  தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்!

Monday, June 5, 2017

சருமம், கூந்தல் பிரச்சனைகளை போக்கும் நல்லெண்ணெய்*

Image result for sesame oil images in tamilநல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான, பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெய்யை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர் காலந்தொட்டு, பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது, ஒரு வகையான ஆயுர்வேத முறை.

Saturday, June 3, 2017

*கோபத்தின் கதை!*

ஒரு இளைஞனுக்கு👦🏻 அதிகமாக கோபம்😡 வந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் அவன் அப்பா👨🏼 அவனிடம் சுத்தியலும்🔨 நிறைய ஆணிகளையும்🔩 கொடுத்தார்.

ஏமாளிகளா??? ஏமாளிப் பெற்றோர்களா???

File:Elementary School.jpg - Wikimedia Commonsதனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீங்களே அது எதற்கு??

நல்ல வேலைக்கு போகவா??

ஆங்கிலம் சரளமாக பேசவா??

Friday, June 2, 2017

மகளுடன் எரிந்த பெற்றோர்: தற்கொலை என்கிறது போலீஸ்: கேட்க யாரும் இல்லாத நிலையில் விடை கிடைக்குமா?

நின்று கொண்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்தது. இதனை பார்த்த சிலர் ஓடி வருகின்றனர். ஏய்... உள்ள ஆள் இருக்காங்க. ஆள் இருக்காங்களா... கண்ணாடிய உடைச்சுருலாமா... உடைச்சுடு என சொல்லிக்கொண்டே கண்ணாடியை உடைக்கின்றனர். அப்போது உள்ளே ஏற்கனவே தலை தொங்கியப்படியே ஒருவர் இருந்தது தெரிய வருகிறது.

மரண அறிவிப்பு

Image may contain: 1 person, smiling, textகவிக்கோ அப்துல் ரகுமான் இன்று மரண மடைந்தார்இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்யவும்

Thursday, June 1, 2017

உங்களுக்கு 35 முதல் 45 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Image result for advice imagesஉடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை. 

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை