பள்ளியில் இருந்து காணாமல் போன மூன்று வயது சிறுவன் அஜயை சில மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரின் ஒப்படைத்த - புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான டீமை பொதுமக்கள் வெகுவாக பாரட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அரசு பள்ளியில் படித்து வந்து வரும் மூன்று வயது சிறுவன் அஜய் நேற்று மதியம் 3மணி அளவில் பள்ளியில் இருந்து உறவினர் என்ற போர்வையில் பள்ளியில் இருந்து இரண்டு பேர் கொண்ட பெண் கும்பல்