Sunday, November 6, 2016

சொத்தைப் பல்லை இயற்கை வழியில் போக்குவது எப்படி?

Image result for bad teeth images

சொத்தைப் பற்களை இயற்கை வழியிலேயே போக்க முடியும். அதற்கு ஒருசில செயல்களை மனதில் கொண்டு பின்பற்ற வேண்டும். இங்கு சொத்தைப் பற்களை இயற்கை வழியில் எப்படி போக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளதுவாயில் உள்ள பாக்டீரியாக்களின் பெருக்கத்தால்,

ஜியோ சிம் வச்சிருக்கீங்களா…!! நீங்க காலி..உங்க குடுமி அம்பானி கையில்…! ஐயோ பகீர்..!

ஜியோ சிம் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களது adhaar கார்டு கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும் . அங்கு ஷோ ரூமில் உங்களது ஆதார் கார்டு நம்பர் ஸ்கேன் செய்து உங்களது கைரேகை வாங்கப்படுகிறது.

Saturday, November 5, 2016

திப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்


திப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்1. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிகம் அச்சப்படுத்திய இந்தியர் திப்பு சுல்தான். மன்னர் திப்பு சுல்தான் இறந்தபொழுது, அதைக் கொண்டாடுவதற்கு, எழுத்தாளர்கள்,

ஓய்வு பெற்ற ஓட்டுநருக்கு மாவட்ட ஆட்சியரின் ஆச்சரிய பரிசு!

மாவட்ட ஆட்சியர் பணி என்பது எளிதானது அல்ல. ஒரு மாவட்டத்திற்கு ஆட்சியராக இருப்பவர் அந்த மாவட்டத்தில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்திற்கு பொறுப்பு ஆவார்.

Friday, November 4, 2016

யாருக்காவது ஞாபகம் இருக்கா..? “ புது ரேஷன் கார்டு ” வாங்க ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க உடனே.....!!!

யாருக்காவது ஞாபகம் இருக்கா..? “ புது ரேஷன் கார்டு ” வாங்க ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க  உடனே.....!!!   
புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு செய்தது

Thursday, November 3, 2016

சிவகிரி அருகே வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் வேப்பமரத்தின்மீது மோதிய மர்மபொருள் பறக்கும் தட்டு விழுந்ததாக பரபரப்பு


சிவகிரி அருகே வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் வேப்பமரத்தின் மீது மர்ம பொருள் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிசய நிகழ்வு

வானத்தில் இருந்து சிலசமயங்களில் அபூர்வ நிகழ்வுகள் நடப்பது உண்டு.

கணவன் இறந்த பணத்தில் ஒரு பிளாட்..! நொடியில் தரைமட்டம்..! நேரில் பார்த்து கதறி அழுத ஒரு அன்னை..!!

famile01ஊரே வேடிக்கை பார்த்தது..கைதட்டி ஆரவாரம் செய்தது..! வியந்தது..! இது ஒரு புறம்..!!
ஆனால் சம்பாதித்த பணம் எல்லாம் சேர்த்து ஆசை ஆசையாய் அந்த கட்டிடத்தில் ஒரு பிளாட் வாங்கிபோட,

டெங்கு கொசுவிடமிருந்து பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்!

பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வரும் நிலையில் தற்போது பரவலாக தண்ணீர் தேங்க ஆரம்பித்ததும் கொசுவின் உற்பத்தி பெருகி வருகிறது. இதன் மூலமாக டெங்கு பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டு வருகிறது.

Whatsapp will stop work on these mobile after 2016 Dec |இந்த போன்களில் வாட்சப் இனி வேலை செய்யாது

Image result for whatsapp imagesபின் வரும் போன்களுக்கு வாட்சப் சேவை நிறுத்தப்படவுள்ளதாக வாட்சப் நிறுவனம் அறிவித்திருந்தது.
வாட்சப் நிறுவனம் தனது அறிவிப்பில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளது:

ராஹத்_பஸ்ஸீம்_லாாியும்_நேருக்கு_நோ்_மோதி_பஸ்பள்ளத்தில்கவிழ்ந்து பயங்கர விபத்து

 

Wednesday, November 2, 2016

99 ஆண்டுகளுக்கு குத்தகை 3,600 ரூபாய்தான் : பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு!

தென் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் பெப்சி கோலாவாக மாறப்போகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் ஆலை அமைக்கும் பணியை பெப்சி நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.

( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

Image result for cancer images and quotes
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

Tuesday, November 1, 2016

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்போ ஆபத்து உங்களுக்கு தான்!


பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு, ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும்.

நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும், இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது.

* நகங்களை கடிப்பதால், நகத்தை சுற்றியுள்ள சருமம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.

உலகின் பெரும் #கல்வி #உதவித்தொகை! வாழ்த்துக்கள்!!"

துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியுள்ளார்.
இதன் மதிப்பு சுமார் 1.14 பில்லியன் டாலராகும்.
வளைகுடா நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்காக இதனை செலவழித்து உள்ளார். இதுதான், உலகிலே அதிக கல்வி உதவித்தொகை என்று கூறப்படுகிறது.

சென்னையில் வசிக்கும் பெற்றோர்களுக்கான பதிவு இது...

Image result for medicines imagesவெளிநாட்டு... அலோபதி  மருந்து தாயரிக்கும் கம்பெனிகள்... தாங்கள்  தயாரிக்கும்  மருந்துகளை  சோதனை  செய்ய....சென்னையில்  உள்ள  பிரபல  மருத்துவமனைகளோடு... ஒரு  ரகசிய  ஒப்பந்தங்களை  கையெழுத்திட்டுள்ளன... இதற்காக  கோடிகளை அந்த  மருந்து  கம்பெனிகள்...கொட்டிக்கொடுக்கின்றன