Tuesday, January 17, 2017

ATM இல் 3 முறைக்கு மேல் பணம் எடுக்க முடியாது – மத்திய அரசின் புது சட்டம்...!


Image result for atm photosATM  இல் 3 முறைக்கு மேல் பணம் எடுக்க முடியாது – மத்திய  அரசின்  புது சட்டம்...!  
 ஏ டி எம் மில் . மாதம் 5 முறை இலவசமாக  பணம்  எடுக்க முடியும்.

Monday, January 16, 2017

காரைக்காலில் கடலில் தத்தளித்த 3 மாணவர்களை காப்பாற்றி தீயணைப்பு வீரர் பலி


காரைக்கால்: காரைக்கால் கடலில் தத்தளித்த 3 மாணவர்களை காப்பாற்றிய தீயணைப்புத்துறை வீரர் உயிரிழந்தார்.

ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம்

Sunday, January 15, 2017

பெட்ரோல், டீசல் விலை உயர்வு


புதுடெல்லி: பெட்ரோல் விலை 42 காசுகளும், டீசல் விலை 1.03ம் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து!

செய்முறை:
உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது.

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person*குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான மிட்டாய்
💪 *தேங்காய் மிட்டாய்*
💪 *கடலை மிட்டாய்*
💪 *எள் மிட்டாய்

படித்ததில் பிடித்தது.....



ஒரு கட்டுமான எஞ்சினியர்…
13 வது… மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்

Saturday, January 14, 2017

சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு சவூதி அரேபியா பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவு!

சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு சவூதி அரேபியா பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவு!
ஜித்தா(15 ஜன 2017): சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு மூன்று மாத பொது மன்னிப்பு வழங்கி சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.

ரூ.150 கோடி பேரம் பேசினர் சகாயம் அதிர்ச்சி தகவல்

நாமக்கல்:''கிரானைட் குவாரி தொடர்பான விசாரணை நடத்திய போது, எனக்கு, 150 கோடி ரூபாய் தருவதாக பேரம் நடந்தது,'' என, சென்னை அறிவியல் நகர துணை தலைவர் சகாயம் கூறினார்.

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பஞ்சாப்: தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.

Friday, January 13, 2017

ஜல்லிக்கட்டுக்கு அமெரிக்காவிலும் ஆதரவு...



 தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

படித்ததில் பிடித்தது ★


Image result for thiruvalluvar imagesஉலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
★அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான். அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை.

சமூக வலைத்தளம் மூலம் திரண்ட இளைஞர்கள்


Image result for humane chain demonstration imagesசென்னை,மனித சங்கிலி போராட்டம் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்–அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.சமூக ஆர்வலர் செண்பகா என்பவர் வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்.

Wednesday, January 11, 2017

தினம் தினம் பாலியல் டார்ச்சர்...! சென்னை ஏர்போர்ட் உயரதிகாரியின் சில்மிஷங்கள்

சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியரிடம் விமான நிலைய உயரதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tuesday, January 10, 2017

படித்ததில் பிடித்தது.

Image result for book imagesபொய் சொல்லி தப்பிக்காதே,
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்,
-பொய் வாழ விடாது !
-உண்மை சாக விடாது !
- விவேகானந்தர்