Tuesday, September 17, 2013

மரண அறிவிப்பு

மேலத்தெருவைச்  சார்ந்த மர்ஹூம் சுலைமான் மற்றும் ம.மீ.செ . அஜ்மல்கான் ஆகியோரின் பேத்தியும், சேக்தாவுது அவர்களின் மகளும், முஹம்மது சல்மான் ஃபாரித் அவர்களின் சகோதரியுமாகிய அல்ஃப்ரின வயது சிறுமி   ] அவர்கள் இன்று [17/09/2013] காலை காலமகிவிட்டார்கள் 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் செய்யப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அக்குழந்தையின் மறுமை   வாழ்வு   சிறக்கவும் பெற்றோர்களுககு மனஅமைதியை கொடுக்கவும் துவா செய்வோம்  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval