Tuesday, September 17, 2013

நிமிர்த்தப்பட்ட கோஸ்டா கான்கோர்டியா கப்பல்


சென்ற வருடம் இத்தாலிய கடலில் மூழ்கி சாய்ந்த நிலையிலஇருந்த கப்பலை இஞ்சினியர்கள் 500 பேர்கள் உதவியுடன் இரவு பகலாக பாடுபட்டு கப்பலை நிமிர்த்தி சாதனை புரிந்துள்ளனர்அந்த காட்சியை நீங்களும் பார்க்க  கீழே சொடுக்கவும்

http://www.youtube.com/watch?v=k4JdEEFEhAE

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval