Sunday, September 1, 2013

வாழ்த்தும் நண்பர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்

 (1) தங்களின் இம்முயற்ச்சி  பெரும் வெற்றி  பெற துஆக்கல்  பல....ஆமீன்..

ஷவ்கத் அலி 
(BOSTON . M A) .U .S .
         ----------------------------------------------------------------------------------------------------------------------------

(2) Muhiyadeen Sahib Mysha 2:39pm Aug 27 புதிதாக துவங்கியுள்ள தாங்களின் ''அதிரை அண்ணாவியார்'' வலைத்தளம் புதுப்பொலிவுடன் திகழ்ந்து நல்ல பல பயனுள்ள பதிவுகளை பதிந்து அனைவரும் போற்ற நர்ப்பேறு பெற்று சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அழைக்கும் 

நீங்கள் ஆரம்பம் செய்துள்ள இந்த வலைத்தளம் மென்மேலும் வளர என் 
இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 
அன்புடன் 
அஹ்மத் அமீன் 
       -------------------------------------------------------------------------------------------------------------
                                                          
 


 

அஸ்ஸலாமு அழைக்கும் 

நீங்கள் ஆரம்பம் செய்துள்ள இந்த வலைத்தளம் மென்மேலும் வளர என்
இதயம்  கனிந்த மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் !!!!!!!
 
அன்புடன்
மு . அப்துல் ஜலீல்,  துபாய்
              -------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval