Sunday, September 8, 2013

நல் ஆசிரியர் விருது

நமதூர் காதிர் முகைதீன் பள்ளியில் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுனையாக இருந்து  சிறந்த முறையில் பணியாற்றி பொதுத்தேர்வில் இயற்பியல் பாடத்தில் 100% சதவீதம் மாணவர்களை தேர்ச்சி   பெற வைத்த ஆசிரியர் ஜனாப் A.L.அஷ்ரப் அலி M.Sc., M.Phil., B.Ed அவர்களுக்கு  லயன்ஸ் சங்கம் சார்பாக    நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

தங்க விளக்கானாலும் தூண்டுகோள் அவசியம் என்பதுபோல் இப்படிப்பட்ட நல் ஆசிரியர்களை இணங்கண்டு விருது வழங்கிய லயன்ஸ்  சங்கம் பாராட்டுக்குரியது விருதுபெற்ற  நல் ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் துவாவும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval