கலிபோர்னியாவில் வாழும்( அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் AAF ) முதல் வருட நிறைவு மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நேற்று [ 21-10-2013 ]அன்று வலெஹோ நகரில் உள்ள இஸ்லாமிய மையத்தில் சிறப்பாக துவங்கியது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக சகோ. ஜாபிர், சகோ. மாகிர் மற்றும் சகோ.ஹாதிம் ஆகியோரின் கிராத்துடன் நிகழ்ச்சி ஆராம்பமனது.
இந்த கூட்டத்தின் தொடக்க உரையை AAF செயலாளர் சகோ. நஜிர் அவர்களும், ஆண்டறிக்கையை தலைவர் சகோ. ஹக்கீம் அவர்களும், பொருளாளர் சகோ. இக்பால் M. ஸாலிஹ் அவர்கள் கணக்கு விவரங்களையும் சமர்பித்தனர். இறுதியாக நன்றியுரையை துணைத்தலைவர் சகோ. ஸிப்லி அவர்கள் நிகழ்த்தினார்.
முன்னதாக இந்தக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டன. இறுதியில் தற்பொழுது பணியாற்றி கொண்டிருக்கும் கீழ்க்கண்ட நிர்வாகிகளே தொடர்ந்து நிர்வாகிகளாக தொடர்வார்கள் என அனைவராலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதையடுத்து கீழ்க்கண்ட நிர்வாகிகள் உறுதி செய்யப்பட்டனர்.

தலைவர் : சகோ. ஹக்கீம்
துணைத்தலைவர் : சகோ.ஷிப்லி
செயலாளர் : சகோ. நஜிர்
பொருளாளர் : சகோ. இக்பால் M. ஸாலிஹ்
துணைச்செயலாளர் : சகோ. தமீம் அன்சாரி
பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர் வந்திருந்த அனைவருக்கும் பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

தகவல் N.M.S.முகமது ரபீக்
கலிபோர்னியா U.S.A.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval