Sunday, October 20, 2013

மரண அறிவிப்பு

 





மேலத்தெரு கா. நெ. குடும்பத்தை சார்ந்த மர்ஹூம் அப்பாஸ் மரைக்காயர் அவர்களின் மகனும், கா.நெ., மர்ஹூம் ஜாகிர் ஹுசைன், சாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன், முஹம்மது யூசுப், யாசர் அரபாத் ஆகியோரின் தகப்பனாரும், K.S. ஜமால் முஹம்மது, M.A.C. அப்துல் ஸலாம் ஆகியோரின் மாமனாருமாகிய கா. நெ. கமால் பாட்சா அவர்கள் இன்று [ 20-10-2013 ]  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் பெரிய ஜூம்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.அன்னாரின் மறு உலக நற் பேறுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக.ஆமீன்.

தகவல்;A.fazee jabbar 

1 comment:

  1. இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக..! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
    இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக...! பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
    அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..! கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக.

    Fazee Canada

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval