Tuesday, June 14, 2016

கல்வியின் அருமையையும், அதைக் கொடுக்கவேண்டிய கடமை தந்தைச் சாரும்

அப்ரஹா மன்னனின் யானைப்படைகளை அபாபீல் என்ற சின்னஞ்சிறு குருவிகள் வீழ்த்தியதுபோல் ஒரூபா அல் மன்ஸூர் என்ற ஏமனில் பிறந்த இந்த மாணவியும் தமது சிறுகவன ஈர்ப்பின்மூலம் உலகம் முழுதும் பிரபலமாகிவிட்டார்.
A father gives his son nothing better, than education - Prophet Mouhamad என்று முஹம்மது நபியின் ﷺ கருத்தை தமது பட்டமளிப்பு விழாவின்போது அணியும் தொப்பியில் எழுதியிருந்தார்.

சில முக்கியமான சட்ட பிரிவுகள்

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு ரூ.700 கோடி அபராதம்


டில்லியில் உள்ள டாப் 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு ரூ.700 கோடி அபராதம் விதித்துள்ளது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக இந்த மருத்துவமனைகள் மீது புகார் வந்ததை அடுத்து ஆம் ஆத்மி அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஏழைகளுக்கு அவர்களின் நிலைமை அடிப்படையில் மிக குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்த இந்த மருத்துவமனைகள் தவறியதாக கூறப்படுகிறது.

Sunday, June 12, 2016

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்...!

இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில் விழுந்துவிட்டன. அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது.

நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்..

ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம்
ஒன்றிற்கு பேருந்தில் போய்க்
கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில்
சென்று கொண்டிருந்தது பேருந்து . ஏனோ
வழியில் அவர்கள் இருவரும்
இறங்கிக் கொள்ள
முடிவு செய்து,
பேருந்தை நிறுத்தி இறங்கிக்
கொண்டனர்.

மஸ்ஜித்களில் ஒலிபெருக்கி தடை விவகாரம்; காவல்துறை ஆணையருடன் சந்திப்பு!

சென்னையில் மஸ்ஜித்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதித்திருக்கிறது காவல்துறை.
இந்நிலையில் ஒலிபெருக்கி தடையை நீக்க வலியுறுத்தி நேற்று மஸ்ஜித்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் , தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட சமுதாய அமைப்பின் பிரதிநிகளும் பங்கேற்றிருந்தனர்.

கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்

குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷயமல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷட்ப்பட வேண்டியதாகிவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம்... எதுக்கு அழகிறது, பசிக்கிறதா அல்லது ஏதேனும் கடித்து விட்டதானு தெரியாம தாய்மார்கள் முழிவேண்டியதுதான்.

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்,

ஆங்கிலத்தில் "complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.
கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்.
அப்போது அறிஞர் அண்ணா கூறினார்....
"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "complete

திரு ப.சிதம்பரத்தின் மனிதாபிமானம்

இன்று மாலை சிவகங்கை அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் போது இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட சாலை விபத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஊர்திக்காக காத்திருந்தோம்.

Friday, June 10, 2016

மிளகாயின் மருத்துவப் பயன்கள்..!

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் இந்திய சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன

தலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..!

பல்வேறு சந்தர்ப்பங்களில் பல காரணங்கனால் தலைவலி ஏற்படிகின்றது

தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா?

Coconut Milk: Benefits, Side Effects, Nutrition and Factsதேங்காய் பாலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
தேங்காய் எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் உணவுகளும் ருசியாக இருக்கும்.

Thursday, June 9, 2016

27 வருடமாக நோன்பை கடைபிடிக்கும் போலிஸ் அதிகாரி ‪#‎சுஜாதா_பாடில்‬!

நான் நோன்பு வைப்பதால் எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது,
என் பணியை நேர்மையாகவும், பனிவாகவும் செய்ய சக்தி கிடைக்கிறது,
கடந்த 27 வருடமாக தொடர்ந்து நோன்பு வைப்பதை என் கடமையாக வைத்துள்ளேன், இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது,

முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப்புடன் கூடிய ஆடை : ஸ்காட்லாந்து காவல்துறை முடிவு...!!!

உலகின் தலை சிறந்த ஸ்காட்லாந்து காவல்துறையில் முஸ்லிம் பெண்களை சேர்க்க ஊக்கமளிக்கும் விதமாக ஹிஜாப்புடன் கூடிய பிரத்யேக ஆடை தயாரிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம் !

Oberhofen Castle Located in Lake Thun Switzerland. Lake thun its also ...“நீங்க சும்மா இருந்தா போதும்,மாதம் 1,72,000 ரூபா உங்கள் வீடுதேடி வரும்” என்று ஒரு அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தா எப்படி இருக்கும், கேட்கவே சந்தோசமா இருக்குதுல, அப்படி ஒரு அதிசய அறிவிப்பை “சுவிஸ்” அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததும் உலகமே ஆச்சரியத்தில் உறைந்தது.