Saturday, December 2, 2017

கல்லூரி காதலர்கள்


ஹிபா பாத்திமா என்ற முஸ்லிம் மாணவியும் பேஸில் ஜார்ஜ் என்ற கிறிஸ்துவ மாணவனும் மிகுந்த காதலர்களாக கல்லூரியில் படித்து வந்தனர்.

Friday, December 1, 2017

கப்று வெட்டும் போது பல அற்புதங்களையும் காண்கின்றேன். என்கின்றார்.

Image may contain: 1 person, standing and outdoor45 வருடங்களாக பல நூறு ஜனாஸாக்களுக்காக கப்று வெட்டிய செயிலான் காக்கா
கப்று வெட்டும் போது பல அற்புதங்களையும் காண்கின்றேன். என்கின்றார்.

19ம் வட்டாரம் மஞ்சந்தொடுவாயில் வசிக்கும் செயிலான் என அழைக்கப்படும் கச்சிமுகம்மது செய்யது அகமது இவருக்கு வயது 64 ஆகும்.
காத்தான்குடியில் 45 வருடங்களாக ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக கப்றுகளை வெட்டி வருகின்றார்.

Thursday, November 30, 2017

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

 நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

படித்ததில் பிடித்தது,

Image may contain: phone and textImage may contain: 1 person, text
Image may contain: text Image may contain: 1 person, smiling, text

*அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு*

Image may contain: 1 person, beard and closeup
புகைப்படத்தில் கண்டுள்ள நபர் இன்று (30.11.2017) காலை 08.00 மணியளவில் தென்காசி – அம்பாசமுத்திரம் செல்லும் பஸ்ஸில் வந்துள்ளார். அப்போது ஆழ்வார்குறிச்சி-பொட்டல்புதூர் மெயின்ரோட்டில் இசக்கியம்மன் கோயில் அருகே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக பஸ்ஸில் வந்த மேற்படி புகைப்படத்தில் கண்ட நபரும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை செய்துள்ளார். இந்த பணியில் ஈடுபட்டபோது, இவருக்கு மரக்கிளை கண்ணில் குத்தி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பயம் கலந்த ஒரு பதிவு.

Image may contain: 1 personசம்பந்தப்பட்ட உயர் அதிகரிகள் கவனத்தில்கொண்டு செயல்பட ஒரு திறந்த மடல்
#திருவாரூர் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வடநாட்டில் இருந்துவந்த #பிச்சைகாரர்கள். அதில் பயம் கலந்த ஒரு வியப்பு என்னவென்றால் இவர்களின் கையில் அரைகுறை மயக்கநிலையில் இவர்களுக்கு துளியும் கூட சம்பந்தம் இல்லாத ஒரு கைக்குழந்தை. இவர்களுக்கு இந்த குழந்தை எப்படி கிடைத்தது? உண்மையில் இது இவர்களின் குழந்தையா? அல்லது கஜனி பட பாணியில் கடத்தப்பட்ட குழந்தைகளா?

Wednesday, November 29, 2017

-படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, textNo automatic alt text available.
No automatic alt text available.Image may contain: text

தலைசிறந்த தலைவர் ஓர் உத்தம மனிதர்

#நபிகள்_நாயகம்(ஸல்)........*

*உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.*

*தலைவரை தேர்வு செய்வதற்குள் பலவிதமான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.

Tuesday, November 28, 2017

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை அமெரிக்க வேலைக்கு குட்பை

கொஞ்சம் நல்லதையும் எல்லாருக்கும் பகிர்வோம் !!! பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்!
Image may contain: 1 person, smiling"அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்துல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தேன். அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கே வந்துட்டேன்" என பொறுப்பு உணர்வுடன் பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிபி செல்வன்.

இந்த நூற்றாண்டில், இயற்கைக்கு கேடு விளைவிப்பதில் பெரும் பங்கை பிளாஸ்டிக் தத்தெடுத்துள்ளது. காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பாதிப்பு பரவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக களத்தில் குதித்துள்ளார் 26 வயதான சிபி செல்வன்.

அறிவியல் திறமை


Image may contain: 1 person
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள பேர்பெரியான்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் பேர்பெரியான்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரம் ஒன்றை தன் அறிவு,அறிவியல் திறமையால் வடிவமைத்து இயக்கியும் காட்டியுள்ளார்.

வீடியோவை பார்த்து இளம் பெண்ணை விவாகரத்து செய்த கணவர்

மனைவியை 5 வருடத்திற்கு முன்னர் கடத்தி மயக்க மருந்து கொடுத்து தான் நாசமாக்கிய வீடியோவை கணவருக்கு அனுப்பிய வாலிபன், வீடியோவை பார்த்து இளம் பெண்ணை விவாகரத்து செய்த கணவர்
                                                      வீடியோ
                                        

முத்துப்பேட்டையில் நடந்த உண்மை சம்பவம்*

Scared young girl with an adult man's hand covering her mouth
குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்தின் பல இடங்களில் ஊடுருவியுள்ளனர். பெற்றோர்களே உஷார்………!!!*

_*திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கண் தெரியாதவர்கள் போன்று வேடமனிந்து வந்த இரு மர்ம நபர்களால் 15 வயது பள்ளி மாணவன் கடத்திச்செல்லப்பட்டுள்ளான்.

Monday, November 27, 2017

-படித்ததில் பிடித்தது

No automatic alt text available. Image may contain: text
Image may contain: text 

பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் ஒட்டுமொத்த பெற்றோர்களின் கவனத்திற்கு

Image may contain: 2 people, people smilingசென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தனது பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் ஒட்டுமொத்த பெற்றோர்களின் கவனத்திற்கு
ஒரு சகோதரரின் பதிவில் இருந்து-
நான் தற்போது சென்னை மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கிறேன் அதாவது காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி என்று நினைக்கிறேன் அதற்கு எதிர்புரம் தான் மேடவாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது

கண்ணாடி இன்றி நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி

எந்த செலவும் இன்றி இயற்கையான முறையில் கண்ணாடி இன்றி நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி முறை, முயற்சித்து பார்த்தவர்கள் 4, 5 வாரங்களில் பலன் கிடைத்ததாக கூறுகின்றனர்
வீடியோ