மாஷா அல்லாஹ்!!! உலகின் முதலாவதாக நிகாப் அணிந்து விமானம் செலுத்திய பெண் விமானியும் கின்னஸ் உலக சாதனையாளருமான பாகிஸ்தானின் Capt. Pilot Shahnaz Laghari. இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது என்று கூச்சல் போடும் போலிகளுக்கு இது சமர்ப்பணம் நன்றி I Love Prophet Muhammad pbuh அதிகம் பகிர்வோம்
அணைவருக்கும் அறியச்செய்வோம்
courtesy ;Facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval