Thursday, January 9, 2014

மரண அறிவிப்பு




மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், M. சேக்தாவூது அவர்களின் சகோதரரும், தாவுது இப்ராஹீம் அவர்களின் மச்சானும், ஜமால் முகம்மது, தாஜுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது சரிப், சேக்தாவுது, அஸ்ரப் அலி ஆகியோரின் மாமானாருமாகிய மின்னா என்கிற முகம்மது இப்ராகீம்அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.00 மணியளவில் பெரிய ஜூம்மாப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம செய்யப்பட்டது.  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval