பேருராட்சி தலைவர், அஸ்லம் அதிமுக கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள்,அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் என பலர் முயற்சியில் ஆற்று நீர் தற்போது அதிரைக்கு வந்து கொண்டு இருக்கிறது.அதிமுக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளர் அப்துல் அஜீஸ் அவர்களின் உத்தரவில் மணல் மூட்டைகள் அகற்றப்பட்டு செக்கடி குளம் மற்றும் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் விடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval